11:51 PM (IST) Jun 15

Tamil News Liveசாதாரண மனிதனும் படம் பார்க்க வேண்டும் – டிக்கெட் விலையை கூட்டாமல் குபேரா படத்தை வெளியிடும் படக்குழு!

Kuberaa Ticket Price in Tamil : தனுஷ், ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' ஜூன் 20ல் வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படம், டிக்கெட் விலையை உயர்த்தாமல் வெளியிடப்படுகிறது.

Read Full Story
11:21 PM (IST) Jun 15

Tamil News Liveதேனீ கொட்டியதால் மாரடைப்பு ஏற்பட்டு சஞ்சய் கபூர் மரணம்! இப்படியும் மாரடைப்பு வருமா? மருத்துவர்கள் விளக்கம்!

தேனீ கொட்டியதால் மாரடைப்பு ஏற்பட்டு தொழில் அதிபர் சஞ்சய் கபூர் உயிரிழந்துள்ளார். இப்படியும் மாரடைப்பு வருமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

Read Full Story
10:48 PM (IST) Jun 15

Tamil News Liveஒரு பிச்சைக்காரனால் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் – பணமும், பவரும் இருந்தால் என்ன? குபேரா டிரைலர்!

Kuberaa Tamil Trailer Released : தனுஷ் நடித்து வெளியான இருக்கும் குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், குபேரா படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது.

Read Full Story
10:32 PM (IST) Jun 15

Tamil News Live2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நாடு! வீரர்களுக்கு சொகுசு கார்களை பரிசளித்த அரசு!

கத்தாரை வீழ்த்தி 2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு BYD சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

Read Full Story
10:02 PM (IST) Jun 15

Tamil News Liveஅடேங்கப்பா! இவங்க குடுக்குற ஆஃபருக்கு புது காரே வாங்கலாமே! JSW MG ZS EV மீது ரூ.4.44 லட்சம் தள்ளுபடி

ZS EV என்பது MG மோட்டாரின் முதல் முழு மின்சார வாகனமாகும், இது ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா BE 6 மற்றும் டாடா கர்வ் EV போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

Read Full Story
09:46 PM (IST) Jun 15

Tamil News Liveசிங்கிள் சார்ஜில் 501 கிமீ ஓடும்! டெலிவரியைத் தொடங்கிய ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்

ஓலா எலக்ட்ரிக்கின் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ என இரண்டு வகைகளில் வருகிறது, இதன் விலை ரூ.99,999 இல் தொடங்குகிறது.

Read Full Story
09:31 PM (IST) Jun 15

Tamil News Liveரூ.80000க்கும் கம்மி விலை! 95 கிமீ மைலேஜ்! மைலேஜ் பைக்னா இது தான் மைலேஜ் பைக் - Hero Splendor Plus

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் XTEC, ஈர்க்கக்கூடிய மைலேஜ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் LED லைட்டிங் போன்ற நவீன அம்சங்கள் மற்றும் நம்பகமான எஞ்சின் ஆகியவற்றை வழங்குகிறது.

Read Full Story
09:18 PM (IST) Jun 15

Tamil News Liveடெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Read Full Story
09:07 PM (IST) Jun 15

Tamil News Liveநீதான்யா ஓனரு! நிறுவனத்தின் ஆண்டு விழாவில் ஊழியர்களுக்கு காரை பரிசளித்த சென்னை நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அஜிலிசியம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் 25 ஊழியர்களுக்கு புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டாவை பரிசாக வழங்கி 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

Read Full Story
09:00 PM (IST) Jun 15

Tamil News Liveகுபேரா டிரைலர் வெளியீடு – கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு முன்பதிவு டிக்கெட் வெளியீடு!

Kuberaa Trailer Released: தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள குபேரா படத்தின் டிரைலர் தற்போது குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டுள்ளது.

Read Full Story
08:51 PM (IST) Jun 15

Tamil News Liveசீனாவின் கடும் கட்டுப்பாடு! இந்தியாவின் வாகன உற்பத்தியை தலைகீழாக புரட்டிப்போடும் என எச்சரிக்கை

சீன காந்தங்களை நம்பியிருப்பதால், சீனாவின் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இந்தியாவின் வாகனத் துறையை, குறிப்பாக மின்சார வாகன உற்பத்தியை அச்சுறுத்துகின்றன. தாமதமான ஏற்றுமதிகள் மற்றும் உரிமத் தேவைகள் விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கின்றன.

Read Full Story
08:28 PM (IST) Jun 15

Tamil News Liveரூ.1.41 கோடி தங்கம் கடத்திய 'ஏர் இந்தியா' ஊழியர்! மும்பையில் தட்டித் தூக்கிய அதிகாரிகள்!

அமெரிக்காவில் இருந்து ரூ.1.41 கோடி தங்கம் கடத்திய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் கைதானார்.

Read Full Story
07:40 PM (IST) Jun 15

Tamil News Liveஎந்த ஆவணமும் தேவையில்லை! வீட்டில் இருந்தபடியே ரூ.50000 கடன் பெறலாம்

டிஜிட்டல் கடன் தளங்கள் மூலம் ரூ.50,000 வரை விரைவான கடன்களைப் பெறுங்கள். நிமிடங்களில் ஒப்புதல் மற்றும் விரைவான பண விநியோகம். ஸ்மார்ட்போன் மற்றும் இணைய அணுகலுடன் எளிதான விண்ணப்பம்.

Read Full Story
07:31 PM (IST) Jun 15

Tamil News Liveஉலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனங்களின் லிஸ்ட்! ஒரு விபத்து கூட இல்லை!

ஏர் இந்தியா விமான விபத்து 250க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த நிலையில், உலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனங்கள் குறித்த முழு பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
07:28 PM (IST) Jun 15

Tamil News Liveகொஞ்சம் காலில் டேமேஜ் - காலில் கட்டு போட்டு ஷோவை தொகுத்து வழங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே!

Priyanka Deshpande and Start Music Season 6 : விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே காலில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

Read Full Story
06:13 PM (IST) Jun 15

Tamil News Live'பாடி பில்டிங்'கில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை! தங்கம், வெள்ளி வென்று அசத்தல்!

15வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹில்லாங் யாஜிக் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Read Full Story
05:50 PM (IST) Jun 15

Tamil News Liveகாந்தாரா படப்பிடிப்பில் விபத்து; 30 பேருக்கு காயமா? உண்மையில் என்ன நடந்தது??

Kantara Movie Shooting Spot Accident : காந்தாரா படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டதாகவும், நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் உயிர் தப்பியதாகவும் வந்த செய்திக்கு தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே விளக்கமளித்துள்ளது. 

Read Full Story
05:42 PM (IST) Jun 15

Tamil News Liveஅனைத்து பள்ளி மாணவர்களும் ரெடியா.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கான 2025-26 கல்வியாண்டின் விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வட்டாரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் ஜூன் முதல் ஜனவரி வரை நடைபெறும்.
Read Full Story
05:36 PM (IST) Jun 15

Tamil News Liveவீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்த நடிகை - பயத்தில் தற்கொலை முயற்சி!

Karthigai Deepam Naveen and Durga Marriage : கார்த்திகை தீபம் சீரியலில் துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் அவர் தான் காதலித்த நவீனை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

Read Full Story
05:14 PM (IST) Jun 15

Tamil News Liveவிஜய்க்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஜாக்டோ ஜியோ மறுப்பு! என்ன நடந்தது?

விஜய்க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story