ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் வரலாறும், அதிக வெற்றிகளை பெற்று கெத்து காட்டியது யார்? என்பது குறித்தும் பார்ப்போம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 14 August 2025: India vs Pakistan - இந்தியா vs பாகிஸ்தான் - ஆசியக் கோப்பையில் 'கெத்து' காட்டியது யார் தெரியுமா?
Tamil News Live today 14 August 2025: India vs Pakistan - இந்தியா vs பாகிஸ்தான் - ஆசியக் கோப்பையில் 'கெத்து' காட்டியது யார் தெரியுமா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayIndia vs Pakistan - இந்தியா vs பாகிஸ்தான் - ஆசியக் கோப்பையில் 'கெத்து' காட்டியது யார் தெரியுமா?
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - மீண்டும் மேக வெடிப்பு, திமுக அரசை வைச்சு செய்யும் எதிர்க்கட்சிகள்!
தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 6 புதிய திட்டங்கள், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் நடந்த மேக வெடிப்பு என இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளைக் கொண்ட தொகுப்பு இது.
Tamil News Live todayMercury Transit 2025 - புதன் மகம் நட்சத்திர சஞ்சாரம் - 8 ராசிகளுக்கு சக்சஸ், திடீர் பண வரவு, புதிய வேலை கிடைக்கும்!!
Mercury Nakshatra Transit 2025 Palan in Tamil : ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசியில் வரக் கூடிய மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த சஞ்சாரம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்க உள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayமுகமது ஷமி ஒரு பெண் பித்தர்! பல பெண்களுடன் தொடர்பு! 'பகீர்' குற்றச்சாட்டுகளை கூறியது யார் தெரியுமா?
முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live todayஇந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் ஒலித்த சிவன் பாடல்! இங்கிலாந்து தொடர் சமனுக்கு 'இதுதான்' காரணம்! வீரர் நெகிழ்ச்சி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் சிவன் ஸ்துதி ஒலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Live today'கூலி படத்தில் மிரட்டிய மலையாள நடிகர் சௌபின் – தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர்.. நெட்டிசன்ஸ் குஷி
Soubin Shahir impresses in Coolie Movie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் கூலி படத்தில் மலையாள நடிகரான சௌபின் ஷாகீர் தனது நடிப்பு மற்றும் டான்ஸ் திறமையின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
Tamil News Live today65 லட்சம் பேரைத் தூக்கிய தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Tamil News Live todayRahu Ketu Retrograde 2025 - ராகுவும், கேதுவும் சேர்ந்து இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி தர போறாங்க!
Rahu Ketu Retrograde 2025 : ராகு சனி பகவானின் கும்ப ராசியிலும், கேது சூரிய பகவானின் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கிறது. இந்த ஆண்டு ராகு மற்றும் கேதுவின் வக்ரம் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மை பயக்கும்.
Tamil News Live todayமத்திய அரசின் கையாலாகாத கையாள்.. அவமானப்பட்டும் ஆர்.எஸ்.எஸ் ரவி திருந்தவில்லை! கடுமையாக விமர்சித்த திமுக அரசு!
நாக்பூரின் ஏஜெண்டாக ஆர்எஸ்எஸ் மனநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக திமுக அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதன்மூலம் ஆளுநர், திமுக இக்டையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
Tamil News Live todayTET Exam 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தீடீர் மாற்றம்! காரணம் என்ன?
Tamil News Live todayகால பிடிக்க வைக்கவே இவ்வளவு கஷ்டம், இனி கரெக்ட் பண்ண என்னென்ன பண்ணனுமோ? ரேவதியின் மைண்ட் வாய்ஸ்!
Revathi Mind Voice during Karthik Help Scene : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தீமிதி திருவிழாவில் காலில் அடிபட்டதாக சொல்லி கார்த்திக்கை மருந்து போட வைக்கும் போது ரேவதி மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசியுள்ளார்.
Tamil News Live todayகாஷ்மீரை உலுக்கிய பேரழிவு! கிஸ்ட்வார் மேக வெடிப்பில் 40 பேர் பலி, 220 பேர் மாயம்
Tamil News Live todayஇப்படி செஞ்சி பாருங்க! இனி தெரு நாய்கள் தொல்லை இருக்காது! அரசுக்கு ஐடியா கொடுத்த உயர்நீதிமன்றம்!
சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 20,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.
Tamil News Live todayலோகேஷுக்கு இதே வேலையா போச்சு... ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு மர்டர், கூலியில் மர்டர் செய்தது யாரைத் தெரியுமா?
Lokesh Kanagaraj Movies Contract Killer Revealed : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஒவ்வொரு படத்திலேயும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மர்டர் செய்த நிலையில் கூலி படத்தில் அவர் எந்த கேரக்டரை குளோஸ் பண்ணிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayBirth Month - இந்த 4 மாதத்தில் பிறந்தவங்களோட நட்பு வைச்சுக்கோங்க! உயிரையே தருவாங்க
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக நலன்களுக்கு எதிரானது என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Live todayசும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது... பாகிஸ்தானின் பழைய வேஷம்..! இந்தியா கடும் எச்சரிக்கை..!
‘‘பாகிஸ்தான் தனது பேச்சுக்களைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எச்சரிக்கிறோம். எந்தவொரு நடவடிக்கைக்கும் அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்''
Tamil News Live todayTop 10 Meat Consuming States - 99% பேர் அசைவம் சாப்பிடும் இந்திய மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
இந்தியாவின் தென் மாநிலங்களில் அசைவ உணவு பிரியர்கள் அதிகம். ஆனால் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) அறிக்கையின்படி, எதிர்பாராத ஒரு மாநிலம் அசைவ உணவு உட்கொள்வதில் முதலிடத்தில் உள்ளது.
Tamil News Live todayபுள்ள வேணும், கார்த்திக்கை கரெக்ட் பண்ண முயற்சிக்கும் ரேவதி; கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
Revathi Wants two childs in Karthigai Deepam 2 Serial Update : தனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் வேண்டும் என்று கார்த்திக்கை ரேவதி வெறுப்பேற்றும் நிலையில் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayதமிழகத்தில் ஆட்சியா நடக்குது..! எங்கு பார்த்தாலும் பா**யல் குற்றம்; போதைப்பொருள்! ஸ்டாலினுக்கு எதிராக சீறிய ஆளுநர் ரவி!
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.