11:13 PM (IST) Jan 10

Tamil News Liveஆன்மீகமும் வருமானமும்! ஜோதிடராக மாறுவது எப்படி? எங்கே படிக்கலாம்? எதிர்கால வாய்ப்புகள் என்ன?

ஜோதிடத்தில் தொழிலை உருவாக்க விரும்பினால், BHU உட்பட பல நிறுவனங்கள் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன. படிப்பை முடித்த பிறகு, ஜோதிடத்தில் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்கலாம்.

Read Full Story
11:07 PM (IST) Jan 10

Tamil News Liveகையெழுத்து மாற்றினால் தலையெழுத்து மாறுமா? எந்த மாதிரி கையெழுத்து போடுபவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள்?

Top 4 Lucky Signature Styles For good luck : ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் குணம் மற்றும் எதிர்காலம் பற்றி பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். கையெழுத்தும் அவற்றில் ஒன்று. ஒருவரின் கையெழுத்தைப் பார்த்து அவரைப் பற்றி துல்லியமாக கணித்துவிடுவார்கள்.

Read Full Story
11:00 PM (IST) Jan 10

Tamil News Liveவனத்தில் நட்சத்திரமாய் தோன்றும் மகர ஜோதி! சபரிமலைக்கு மட்டுமே உரிய இந்த தெய்வீக ஒளியின் பின்னணி என்ன?

Sabarimala Makara Jyothi 2026 : மகர சங்கராந்தி அன்று பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதிக்கும் ஐயப்பனுக்கும் உள்ள தொடர்பு என்ன? கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் இந்த ஜோதியின் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்

Read Full Story
10:37 PM (IST) Jan 10

Tamil News Liveவேடுவர் உற்சவத்தின் மகிமை - பெருமாள் வேடுவனாகக் காட்சி தருவது ஏன்?

ஸ்ரீமன் நாராயணன் தனது தேவியுடன் திருமணக் கோலத்தில் வரும்போது, வேடுவர் உருவில் வந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருட முயன்றார் ஆழ்வார்.

Read Full Story
10:23 PM (IST) Jan 10

Tamil News LiveIND vs NZ 1வது ODI - இந்திய அணி களமிறங்கும் புதிய மைதானம்.. இத்தனை கோடியில் உருவாக்கப்பட்டதா..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மைதானத்தை கட்டுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
10:21 PM (IST) Jan 10

Tamil News Liveரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!

போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு ஏஜெண்டுகள் இருப்பதாகவும், அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் காமெனி குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story
10:16 PM (IST) Jan 10

Tamil News Liveஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்

பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Read Full Story
10:11 PM (IST) Jan 10

Tamil News Liveகண்ணாடியா இது? சினிமா தியேட்டரே கண்ணுக்குள்ள! CES 2026-ல் கலக்கிய டாப் 5 ஸ்மார்ட் கிளாஸ் - விலை மற்றும் வசதிகள்!

CES 2026 CES 2026-ல் அறிமுகமான சிறந்த 5 ஸ்மார்ட் கிளாஸ் பற்றி இங்கே படியுங்கள். AI கேமரா முதல் விர்ச்சுவல் ஸ்கிரீன் வரை தொழில்நுட்ப உலகின் புதிய வரவுகள் இதோ.

Read Full Story
10:00 PM (IST) Jan 10

Tamil News Liveடிரம்புக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய தமிழர்..! ‘சிக்கலானவர்’ எனச் சித்தரித்த எலான் மஸ்க்

எலான் மஸ்க், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி அருண் சுப்ரமணியனை தனது 'எக்ஸ்' தளத்தில் "சிக்கலானவர்" எனக் கூறியுள்ளார்

Read Full Story
09:57 PM (IST) Jan 10

Tamil News Liveஅய்யோ.. 2026-ல் வேலை கிடைப்பது கஷ்டமாம்! 84% இந்தியர்களுக்கு வந்த பயம் - லிங்க்ட்இன் அதிர்ச்சி தகவல்!

Job Market 2026-ம் ஆண்டில் AI ஆதிக்கத்தால் வேலை தேட 84% இந்தியர்கள் தயங்குகின்றனர் என LinkedIn அறிக்கை கூறுகிறது. ஜென் ஜி மற்றும் பூமர்ஸ் சந்திக்கும் சவால்கள் என்ன?

Read Full Story
09:45 PM (IST) Jan 10

Tamil News Liveஜிமெயில் யூசர்களுக்கு 'ஜாக்பாட்'.. இனி ஈமெயில் படிக்கவே வேண்டாம்! சுந்தர் பிச்சை செய்த மேஜிக்!

Gemini கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஜிமெயிலுக்கான ஜெமினி AI வசதிகளை அறிமுகப்படுத்தினார். இனி ஈமெயில் சுருக்கம், ஸ்மார்ட் ரிப்ளை உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும்.

Read Full Story
09:32 PM (IST) Jan 10

Tamil News Liveசாலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி! இந்தியாவுக்கு வரும் V2V தொழில்நுட்பம் - இனி பயணங்கள் படு சேஃப்!

V2V Tech இந்திய சாலை விபத்துகளைத் தடுக்க வருகிறது V2V தொழில்நுட்பம். பனிமூட்டம் மற்றும் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இது எப்படி உயிரைக் காக்கும் என அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
09:30 PM (IST) Jan 10

Tamil News Live1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை.. இது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா..? சாட்டையை சுழற்றிய அன்புமணி

1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி: தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா? என்று பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசுக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:09 PM (IST) Jan 10

Tamil News Live6 மணிக்கு மேல் பொங்கல் வைக்கலாமா? எந்த உடை அணிந்து பொங்கல் வைக்க வேண்டும்? ஜீன்ஸ் அணிந்து கொள்ளலாமா?

History of Pongal Best Timings and Traditional dress Code 2026 Tamil : 2026-ல் பொங்கல் வைக்க வேண்டிய மங்கல நேரம் மற்றும் பண்டிகையின் போது அணிய வேண்டிய பாரம்பரிய உடைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
09:02 PM (IST) Jan 10

Tamil News Liveவிஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்

பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டியதற்கு ஆதவ் அர்ஜூன் தான் காரணம் என நினைக்கிறார் விஜய். அதனால் விஜய் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.

Read Full Story
07:31 PM (IST) Jan 10

Tamil News Liveதை திருநாளில் சூரிய பகவானை வழிபடுவதன் உண்மையான காரணம் இதோ!

Relationship between Surya Bhagavan and Pongal : தை திருநாளாம் உழவர் திருநாளில் சூரிய பகவானை வழிபடுவதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
06:59 PM (IST) Jan 10

Tamil News LiveActor Vidyut Jammwal - உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

நடிகர் வித்யுத் ஜம்வால் ஆடையில்லாமல் மரம் ஏறும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். களரிப்பயிற்சியின் ஒரு பகுதியாக சஹஜ் யோகா பயிற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார். 'டார்சானே இலை அணிந்திருப்பார்!' என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.

Read Full Story
06:33 PM (IST) Jan 10

Tamil News Liveஅடடே இப்படி தான் இருக்கனும்..! மத்திய அரசை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்..

தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Read Full Story
06:32 PM (IST) Jan 10

Tamil News LiveActress Riddhi Kumar - மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரிதி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!

'ராஜா சாப்' நாயகி ரித்தி குமார் மார்கமான உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Read Full Story
06:06 PM (IST) Jan 10

Tamil News Liveபோகி முதல் காணும் பொங்கல் வரை - 4 நாள் திருவிழாவின் முழு தொகுப்பு!

Bhogi Pandigai to Kaanum Pongal 4 Days of Pongal Celebration : போகி முதல் காணும் பொங்கல் வரை - 4 நாள் திருவிழாவின் முழு தொகுப்பு பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக நாம் பார்க்கலாம்.

Read Full Story