11:29 PM (IST) Nov 08

Tamil News Live உதயநிதி ராஜேந்திர சோழனாக மாறுவார்..! 86 வயது திமுக பொதுச்செயலாளரின் உணர்ச்சி பேச்சு

திமுக 75 அறிவுத்திருவிழா நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என பேசியது தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்தியது.

Read Full Story
11:14 PM (IST) Nov 08

Tamil News Live எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

மூத்த பாஜக தலைவர் LK அத்வானிக்கு, பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பாரத ரத்னா அத்வானியை நாட்டின் அரசியலில் பெரும் பங்களிப்பை வழங்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று பாராட்டினார்.

Read Full Story
11:04 PM (IST) Nov 08

Tamil News Live என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது ரங்கராஜ்..! மேக்கப் போட்டு ஃபங்ஷனுக்கு போறே ? ஜாய் அழுது வேதனை

மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கலங்கிய கண்களோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிசில்டா, அந்த வீடியோவில், என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story
10:35 PM (IST) Nov 08

Tamil News Live AI சாட்போட்களை விரட்டும் WhatsApp - ஏன் இந்த திடீர் தடை? பின்னணி என்ன?

WhatsApp சர்வர் சுமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, WhatsApp மூன்றாம் தரப்பு AI சேவைகளான ChatGPT-ஐ ஜனவரி 15, 2026 முதல் தடை செய்கிறது. 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்படுவர். உங்கள் அரட்டை வரலாற்றை சேமிப்பது எப்படி என அறியுங்கள்!

Read Full Story
10:34 PM (IST) Nov 08

Tamil News Live ரௌடி நாகேந்திரன் இன்னும் சாகல.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துள்ளது.. பகீர் கிளப்பும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட ரௌடி நாகேந்திரன் உயிரிழக்கவில்லை, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்பவைத்துள்ளதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
10:30 PM (IST) Nov 08

Tamil News Live நாள் முழுவதும் லேப்டாப்பை சார்ஜிலேயே வெச்சு யூஸ் பண்ணலாமா? பேட்டரி வீணா போகாதா? நிபுணர்கள் விளக்கம்!

Laptop Plugged லேப்டாப்பை எப்போதும் சார்ஜில் வைத்திருப்பது பேட்டரிக்குக் கெடுதலா? நிபுணர்கள் கூறுகையில், நவீன லேப்டாப்கள் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கின்றன. சிறந்த சார்ஜிங் பழக்கவழக்கங்கள் இங்கே!

Read Full Story
10:20 PM (IST) Nov 08

Tamil News Live கூகுள் ஜெமினி அதிரடி அப்டேட் - இனி உங்கள் Gmail, Drive ஃபைல்களையும் படிக்கும் AI! இனி மின்னஞ்சல்களைத் தேட வேண்டாம்!

Google Gemini கூகுள் ஜெமினியின் Deep Research அம்சம் இப்போது Gmail, Drive, Docs மற்றும் Chat-ஐப் படித்து விரிவான அறிக்கைகளை உருவாக்கும். இந்த சக்திவாய்ந்த AI அப்டேட் டெஸ்க்டாப்பில் லைவ் ஆனது. அம்சங்களைப் பற்றி அறிக!

Read Full Story
10:12 PM (IST) Nov 08

Tamil News Live தற்கொலைக்கு தூண்டிய ChatGPT! 4 குடும்பங்கள் போட்ட வழக்கு - AI-யின் எதிர்மறை விளைவுகள் வெளிச்சம்

OpenAI ChatGPT காரணமாக தற்கொலை மற்றும் தீவிர மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி OpenAI மீது அமெரிக்காவில் 4 தவறான மரண வழக்குகள் உட்பட 7 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது.

Read Full Story
10:05 PM (IST) Nov 08

Tamil News Live டெலிகாம் கம்பெனிகள் ஏன் திடீர் மன்னிப்பு கேட்கின்றன? சலுகைகளை விற்க புது ட்ரெண்ட்.. மக்கள் உஷார்!

SorryNotSorry ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் #SorryNotSorry ட்ரெண்டில் போலியான 'மன்னிக்கவும்' செய்திகளைப் பதிவிடுகின்றன. இது புதிய சலுகைகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் வேடிக்கையான மார்க்கெட்டிங் தந்திரம்.

Read Full Story
09:56 PM (IST) Nov 08

Tamil News Live Ph.D. படிக்க ஆசையா? மத்திய பல்கலையில் Ph.D. சேர்க்கை ஆரம்பம்! டிசம்பர் 30 கடைசி தேதி.. தகுதி, கட்டணம் முழு விவரம் இதோ!

Pondicherry University PhD Admissions NAAC-ஆல் "A+" தர அங்கீகாரம் பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Ph.D. சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, கட்டணம் மற்றும் டிசம்பர் 30-க்கு முன் விண்ணப்பிப்பது பற்றி அறிக.

Read Full Story
09:49 PM (IST) Nov 08

Tamil News Live விம்மி வெடிக்கப்போகும் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கிணறுகள்..! கதறும் மக்கள்..! விடியல் தருமா திமுக அரசு..?

நினைவுகளைச் சுமந்திருக்கும் எண்ணூர் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு சாம்பல் கிணறை கட்டமைப்பதன் கருதி கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Read Full Story
09:45 PM (IST) Nov 08

Tamil News Live பொறியியல் படித்தவரா நீங்க? மாதம் ரூ.43,000 வரை சம்பளம் - BEML-ல் 100 Junior Executive காலிப்பணியிடம்!

BEML Recruitment 2025 பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML)-ல் 100 Junior Executive பணியிடங்கள் அறிவிப்பு. தகுதி: B.E/B.Tech (60%). ஆரம்பச் சம்பளம் ரூ.35,000. நவம்பர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
09:36 PM (IST) Nov 08

Tamil News Live கோவையில் கோயில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.1,16,200 வரை சம்பளம்! இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு!

Temple Recruitment கோவை பட்டீசுவரசுவாமி கோயிலில் மருத்துவ மையத்திற்கான 5 பணியிடங்கள் (மருத்துவர், செவிலியர், உதவியாளர்) அறிவிப்பு. தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 2, 2025.

Read Full Story
09:28 PM (IST) Nov 08

Tamil News Live குற்றவாளிகளை குஷிபடுத்தும் திமுக.. யார், எங்கே, எப்போது சடலமாக கிடப்பார்கள் என்று தெரியாது.. இபிஎஸ் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:34 PM (IST) Nov 08

Tamil News Live கடல்சார் பொருளாதாரத்தை விரிவுபடுத்த ஆழ்கடல் மீன்பிடி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு

பாரம்பரிய மீனவர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு வணிகர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் மத்திய அரசு இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை விரிவுபடுத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

Read Full Story
07:38 PM (IST) Nov 08

Tamil News Live பண்ணியே தீரணும்னா ரூம் போட்டு** கோவை மாணவியை கொச்சைப்படுத்தி கஸ்தூரி சர்ச்சை பேச்சு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பேசியே தீரவேண்டும் என்றால் ரூம் போட்டுக்கூட பேசலாம் என்று கூறி நடிகை கஸ்தூரி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Read Full Story
07:06 PM (IST) Nov 08

Tamil News Live Curd - ஒரு டீஸ்பூன் தயிர்!! முகம் முடிக்கு இப்படி யூஸ் பண்ணா... எதிர்பார்க்காத ரிசல்ட் கிடைக்கும்

Curd on Face and Hair : முகம் மற்றும் கூந்தல் பிரச்சினைக்கு தயிரை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:44 PM (IST) Nov 08

Tamil News Live பதவியை ராஜினாமா செய்யும் துரைமுருகன்..? அடுத்த பொதுச்செயலாளர் இவரா..? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்..!

திமுகவில் ஏழு பேர் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள். இனி 9 பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Full Story
06:32 PM (IST) Nov 08

Tamil News Live சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா.. டி20 வரலாற்றில் அசாத்திய சாதனை

குறைந்த பந்துகளில் 1000 T20I ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். 528 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், சூர்யகுமார் யாதவின் (573 பந்துகள்) சாதனையை முறியடித்தார்.

Read Full Story
06:26 PM (IST) Nov 08

Tamil News Live Energy Boosting Foods - எப்போதுமே சோர்வா இருக்கீங்களா? நீங்க சுறுசுறுப்பாக மாற சூப்பரான உணவுகள்

நீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்கள் என்றால் , உங்களை சுறுசுறுப்பாக மாற்ற உதவும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story