10:54 PM (IST) Jul 06

Tamil News LiveTNPL 2025 - திண்டுக்கல் டிராகன்ஸை பந்தாடி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன்! முதல் கோப்பையை தட்டித் தூக்கியது!

டிஎன்பிஎல் 2025 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Read Full Story
10:53 PM (IST) Jul 06

Tamil News Liveஉங்கள் கிரெடிட் கார்டை ரொம்ப நாளா பயன்படுத்தாம இருக்கீங்களா? இதை மறக்காம தெரிஞ்சிக்கோங்க

தற்போது கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் கிரெடிட் கார்டு உள்ளது. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Full Story
10:43 PM (IST) Jul 06

Tamil News Liveபுதிய விஷன் SXT கான்செப்ட் SUV-ஐ அறிமுகப்படுத்தும் Mahindra நிறுவனம்

மஹிந்திரா புதிய விஷன் SXT கான்செப்ட் SUV-ஐ ஆகஸ்ட் 15, 2025 அன்று அறிமுகப்படுத்துகிறது. இது ICE மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் வரக்கூடும்.
Read Full Story
10:34 PM (IST) Jul 06

Tamil News Liveபார்க்கவே அவ்ளோ அழகு! ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV பிளாக் எடிஷன்

லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV பிளாக் எடிஷனை குட்வுட் விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன இன்ஜின், அம்சங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் விரைவில் இந்த SUV வெளியாகவுள்ளது.
Read Full Story
08:35 PM (IST) Jul 06

Tamil News Liveஒரே நேரத்தில் 2 பைக்குகள்! மாஸ் காட்டும் Bajaj - மிஸ் பண்ணிடாதீங்க

பஜாஜ் நிறுவனம் தனது பிரபலமான டோமினார் 400 மற்றும் 250 பைக்குகளின் 2025 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன், இந்த பைக்குகள் நீண்ட பயணங்களை இன்னும் வசதியாக மாற்றும். 

Read Full Story
08:02 PM (IST) Jul 06

Tamil News Liveஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

இந்திய கேப்டன் சுப்மன் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 269, 2வது இன்னிங்சில் 161 எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிலர் மட்டுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
07:55 PM (IST) Jul 06

Tamil News LiveNew Tata Punch 2025 - இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்! மாதம் ரூ.7200 போதும்!

இந்தியாவின் அதிக பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான Tata Punch 2025 மாடலை மாதாந்திர சுலபத்தவணையில் பெறுவதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.

Read Full Story
06:38 PM (IST) Jul 06

Tamil News Liveகை நிறைய சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் 5 நாள் பயிற்சி!

தமிழ்நாடு அரசு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கிறது. ஜூலை 10 முதல் 14 வரை சென்னையில் நடைபெறும்.

Read Full Story
05:50 PM (IST) Jul 06

Tamil News LiveMouth Odour - வாய் துர்நாற்றம் இனி இல்லை.. இதோ எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்

வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:31 PM (IST) Jul 06

Tamil News Liveஅஜித்குமார் தம்பி நவீனுக்கு என்ன ஆச்சு! மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!

திருப்புவனம் அருகே கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவரது தம்பி நவீன்குமாரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Read Full Story
05:26 PM (IST) Jul 06

Tamil News LiveChildren Eye Health - குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய டிப்ஸ்

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கண் ஆரோக்கியமும் முக்கியம். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஐந்து எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:14 PM (IST) Jul 06

Tamil News Liveசூரியனின் புதிய முகம் - நாசாவின் PUNCH திட்டம்

நாசாவின் PUNCH திட்டம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் மற்றும் சூரியக் காற்றை ஆய்வு செய்யும் நான்கு சிறிய செயற்கைக்கோள்களின் தொகுப்பாகும். விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களில் அரிய "வானவில்" காட்சியின் படங்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

Read Full Story
04:56 PM (IST) Jul 06

Tamil News LiveMedical Checkup for Women - 50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:56 PM (IST) Jul 06

Tamil News Live3 முக்கிய வங்கிகளுக்கு ஆப்பு வைத்த RBI! வாடிக்கயாளர்கள் பணத்த எடுப்பத்கும், செலுத்துவதற்கும் கட்டுப்பாடு

RBI மூன்று வங்கிகளுக்கு கடன், வைப்புத்தொகை மற்றும் பிற வங்கி வணிகங்களைச் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். இந்த வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா என்று கண்டுபிடிப்போம்?

Read Full Story
04:32 PM (IST) Jul 06

Tamil News Liveஅடுத்த 2 அல்லது 3 நாட்களில்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Read Full Story
03:42 PM (IST) Jul 06

Tamil News Liveஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஹோட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Read Full Story
03:20 PM (IST) Jul 06

Tamil News Live5G போன் வாங்கணுமா? Poco M6 Plus இப்போ சலுகை விலையில் கிடைக்குது!

Poco M6 Plus 5G இப்போது ரூ.10,999 குறைந்த விலையில் கிடைக்கிறது. சக்திவாய்ந்த செயலி, பெரிய டிஸ்ப்ளே மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட இந்த போன், பட்ஜெட் விலையில் 5G இணைப்பை வழங்குகிறது.
Read Full Story
03:13 PM (IST) Jul 06

Tamil News Liveஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அரசு இல்லத்தைக் காலி செய்யாததால் சர்ச்சை

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யாததால் சர்ச்சை எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியுள்ளதால், நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Read Full Story
03:10 PM (IST) Jul 06

Tamil News LiveFood for Better Sleep - தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க

சமீப காலமாக மெக்னீசியம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. பலரும் மெக்னீசியம் ஹேஷ்டக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். மெக்னீசியம் உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
01:57 PM (IST) Jul 06

Tamil News Liveரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!

நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கடன் சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Full Story