11:53 PM (IST) Jul 03

Tamil News Live IND vs ENG - சம்பவம் செய்த சுப்மன் கில்! வேகத்தில் மிரட்டிய பவுலர்கள்! வலுவான நிலையில் இந்தியா!

சுப்மன் கில் இரட்டை சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

Read Full Story
11:31 PM (IST) Jul 03

Tamil News Live உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? நொடிப்பொழுதில் கண்டறிய இந்த இலவச கருவிகளைப் பயன்படுத்துங்கள்!

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறீர்களா? Google Password Checkup, Apple iCloud Keychain Monitoring போன்ற இலவச கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பை உடனடியாகச் சரிபார்த்து, உங்கள் தரவைப் பாதுகாக்கவும்.

Read Full Story
11:22 PM (IST) Jul 03

Tamil News Live சுப்மன் கில்லை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்கள்! சச்சின் சொன்னது தான் 'இதில்' ஸ்பெஷல்!

இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்லை சச்சின், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோர் பாராட்டினார்கள். இது தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Read Full Story
11:19 PM (IST) Jul 03

Tamil News Live கடினமான வேலை சூழலில் சிக்கி தவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையும் வேலையையும் சமன் செய்வது எப்படி?

இன்றைய "எப்போதும் இணைந்திருக்கும்" பணி கலாச்சாரத்தில், வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை இரண்டில் எது உங்கள் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனுக்கு உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியுங்கள்.

Read Full Story
11:11 PM (IST) Jul 03

Tamil News Live இந்த காரை நம்பி எப்படி வேணா போகலாம்! நாட்டிலேயே பாதுகாப்பான மின்சார கார்கள்

பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு, பாரத் NCAP விபத்துச் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஐந்து மின்சார கார்கள் பற்றிய தகவல்கள் இங்கே.

Read Full Story
11:05 PM (IST) Jul 03

Tamil News Live புதிதாக கடன் வாங்க போறீங்களா? முதலில் ஐடி வாங்கிக்கோங்க! RBI புதிய முயற்சி

கடன் அறிக்கை பிழைகளைக் குறைப்பதற்கும், கிரெடிட் ஸ்கோர் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும், கடன் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அனைத்து கடன் கணக்குகளுக்கும் ஒரு தனித்துவமான கடன் வாங்குபவர் ஐடியை அறிமுகப்படுத்த RBI திட்டமிட்டுள்ளது.

Read Full Story
10:37 PM (IST) Jul 03

Tamil News Live 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாதா? கொந்தளிக்கும் உரிமையாளர்கள்

டெல்லி வாகன உரிமையாளர்களில் 79 சதவீதம் பேர் பழைய வாகனங்களுக்கு எரிபொருளைத் தடை செய்யும் அரசாங்கத்தின் புதிய விதியை எதிர்க்கின்றனர் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.

Read Full Story
10:30 PM (IST) Jul 03

Tamil News Live பெரிய நிறுவனங்களில் வேலை தேடுகிறீர்களா? உஷார்! Microsoft, Google, and Amazon நிறுவனங்களில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை காலி!

மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 2025-லும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. பொருளாதார சவால்கள் AI-யால் உந்தப்பட்ட மறுசீரமைப்புகள் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் காலியாகியுள்ளன.

Read Full Story
10:16 PM (IST) Jul 03

Tamil News Live ChatGPTஐ கண்மூடித்தனமாக நம்பாதீங்கா! எச்சரிக்கும் OpenAI CEO

ChatGPT 2022 முதல் இந்தியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இருப்பினும் OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மாயத்தோற்றங்களுக்கு ஆளாகும் தன்மை காரணமாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

Read Full Story
10:06 PM (IST) Jul 03

Tamil News Live கூகுள் Storage நிரம்பிவிட்டதா? டேட்டாவை இழக்காமல் டெலிட் செய்து ப்ரீ ஸ்பேஸ் உருவக்குவது எப்படி?

உங்கள் Google சேமிப்பகம் நிரம்பிவிட்டதா? டேட்டாவை இழக்காமல் இடத்தை காலி செய்ய, Google One Storage Manager பயன்படுத்துவது முதல் டெலிகாம் கிளவுட் ஆஃபர்கள் வரை பல பயனுள்ள வழிகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.

Read Full Story
10:00 PM (IST) Jul 03

Tamil News Live விம்பிள்டனில் கவர்ந்திழுத்த பிரியங்கா சோப்ரா! அவர் அணிந்திருந்த டிரஸ் இத்தனை லட்சமா?

ஒரு லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள ஆடை அணிந்து விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க வந்த பிரியங்கா சோப்ரா ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

Read Full Story
09:53 PM (IST) Jul 03

Tamil News Live வாகனம் ஓட்டும்போது புகைபிடித்தால் அபராதம் விதிக்கப்படுமா? விதிமுறை என்ன?

வாகனம் ஓட்டும்போது அல்லது அதனுள் அமர்ந்து புகைபிடிப்பது சட்டப்படி குற்றம். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். டெல்லியில் முதல் முறை ₹500, இரண்டாம் முறை ₹1500 வரை அபராதம். CNG காரில் புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும்.

Read Full Story
08:32 PM (IST) Jul 03

Tamil News Live 4 ஆண்டுகளாக இந்தியாவே கொண்டாடும் கார்! Maruti Wagon R இந்த ஆண்டும் இது தான் டாப்பு

ஜனவரி-ஜூன் 2025 இல் இந்தியாவின் கார் விற்பனையில் மாருதி வேகன் ஆர் 1.01 லட்சம் யூனிட்டுகளுடன் முதலிடத்திலும், ஹூண்டாய் கிரெட்டா 1 லட்சம் யூனிட்டுகளுடன் நெருக்கமாகவும் உள்ளது.

Read Full Story
08:15 PM (IST) Jul 03

Tamil News Live Shubman Gill vs Virat Kohli - 'கிங்' இடத்தை பிடிக்கும் 'பிரின்ஸ்'! கோலியை தூக்கி சாப்பிடும் கில்லின் சாதனை!

விராட் கோலியை ஓவர்டேக் செய்த சுப்மன் கில் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு சாதனைகளை பார்ப்போம்.

Read Full Story
07:34 PM (IST) Jul 03

Tamil News Live கோவிட் தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படுமா? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்

கோவிட் தடுப்பூசிகளுக்கும் திடீர் இதய நிறுத்த மரணங்களுக்கும் இடையே எந்தத் தெளிவான தொடர்பும் இல்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) நிபுணர் மருத்துவர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Read Full Story
07:21 PM (IST) Jul 03

Tamil News Live IND vs ENG - இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன்! ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Read Full Story
06:36 PM (IST) Jul 03

Tamil News Live இனி இந்த காரை ஓட்டவே முடியாது! தலைநகரில் தடை செய்யப்பட்ட 10 பிரபல கார்கள்

அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசு பழைய கார்களை ஓட்டுவதற்குத் தடை விதித்துள்ளது. இதனால், முதல் தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் முதல் டாடா சஃபாரி டைகோர் வரை 10 பிரபலமான கார்கள் டெல்லியில் ஓட்ட முடியாது.

Read Full Story
06:28 PM (IST) Jul 03

Tamil News Live இந்தியாவில் இருந்து வெளியேறிய சீனப் பொறியாளர்கள் - கார்கே சீற்றம்

சீனப் பொறியாளர்கள் வெளியேற்றம் மற்றும் அரிய பூமி காந்தங்கள் ஏற்றுமதிக்கு சீனா விதித்த கட்டுப்பாடுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசை விமர்சித்துள்ளார். சிறப்பு உரங்கள் விநியோகத்தில் சீனாவின் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
Read Full Story
06:15 PM (IST) Jul 03

Tamil News Live வீட்டில் மருதாணி செடி வளர்க்கலாமா? வாஸ்து சொல்லும் உண்மை!!

வாஸ்து சாஸ்திரத்தின் படி மருதாணி செடியை வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? என்று இந்த பதிவில் பார்க்கலம்.

Read Full Story
06:05 PM (IST) Jul 03

Tamil News Live இயற்கையா முகம் பளபளக்கனுமா? இரவு தூங்கும் முன் இந்த பானங்களில் '1 குடிங்க

உங்களது முகம் இயற்கையாகவே பளபளக்க கீழே கொடுக்கப்பட்ட பானங்களில் ஒன்றை தினமும் இரவு தூங்கும் முன் குடியுங்கள்.

Read Full Story