10:54 PM (IST) Nov 30

Tamil News Liveஅடேங்கப்பா.. ஐபோன் விலையில் ரூ.13,000 குறைஞ்சிருச்சா? ரிலையன்ஸ் டிஜிட்டல் கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்!

Apple ஆப்பிளின் லேட்டஸ்ட் வரவான iPhone Air மாடலுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையில் ரூ.13,000 வரை அதிரடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 48MP கேமரா, A19 Pro சிப் கொண்ட இந்த போனின் புதிய விலை விவரங்கள் இதோ.

Read Full Story
10:50 PM (IST) Nov 30

Tamil News Liveரீல்ஸ் போடுறீங்களா? அப்போ இந்த அப்டேட் உங்களுக்குத்தான்! இனி மொழி ஒரு தடையே இல்ல!

Meta மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தமிழுக்கான AI மொழிபெயர்ப்பு மற்றும் லிப்-சின்க் (Lip-Sync) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி உங்கள் வீடியோக்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்லலாம். முழு விவரம் உள்ளே.

Read Full Story
10:46 PM (IST) Nov 30

Tamil News Liveஜெயிலுக்கு போக ரெடியா? உங்கள் சிம் கார்டை ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்தா அவ்வளவுதான்! மத்திய அரசு எச்சரிக்கை!

Cyber Fraud உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டை வேறு யாராவது பயன்படுத்தி மோசடி செய்தால், இனி நீங்கள்தான் குற்றவாளி! தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகள் மற்றும் தண்டனை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
10:40 PM (IST) Nov 30

Tamil News Liveசும்மா அள்ளித் தெளிக்கும் எலான் மஸ்க்! ரூ.89 ஆஃபர்.. முந்துபவர்களுக்கே முன்னுரிமை

X Premium Offer எலான் மஸ்க்கின் X தளம் தனது 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியர்களுக்கு சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது. ரூ.470 மதிப்புள்ள ப்ரீமியம் சந்தாவை இப்போது வெறும் ரூ.89-க்கு பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
10:33 PM (IST) Nov 30

Tamil News Liveஅடேங்கப்பா.. வருஷம் பூரா அன்லிமிடெட் கால்ஸ்! விலையோ இவ்வளவு கம்மியா? ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குஷி!

Airtel அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லை வேண்டாம். ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் ரூ.1849 மற்றும் ரூ.2249 திட்டங்கள் மூலம் 365 நாட்களுக்கு உங்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்கலாம். முழு விவரங்கள் உள்ளே.

Read Full Story
10:29 PM (IST) Nov 30

Tamil News Liveசாம்சங் காலி.. களமிறங்கும் ஆப்பிள் 'மடிப்பு' போன்! பேட்டரி, கேமரா சும்மா கிழி.. முழு விபரம்!

Apple iPhone ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 7.8 இன்ச் திரை, 5,800mAh பேட்டரி மற்றும் 24MP அண்டர்-டிஸ்ப்ளே கேமராவுடன் வரும் இந்த போனின் இந்திய விலை ரூ.2 லட்சத்தைத் தாண்டுமா? முழு விவரம் உள்ளே.

Read Full Story
10:23 PM (IST) Nov 30

Tamil News Liveசாம்சங் பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.38,000 தள்ளுபடி.. ஸ்டாக் காலியாகும் முன் தூக்கிக்கோங்க!

Samsung Galaxy S24 சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் Galaxy S24 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.41,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. ஃப்ளிப்கார்ட் ஆஃபர், வங்கிச் சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
10:18 PM (IST) Nov 30

Tamil News Liveத்ரில் வெற்றி பெற்ற இந்தியா! கடைசி ஓவர் வரை டஃப் கொடுத்த தென் ஆப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கோலியின் 135 ரன்கள் மற்றும் குல்தீப் யாதவின் 4 விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டன.

Read Full Story
10:02 PM (IST) Nov 30

Tamil News Liveவங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு! எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியா கவலைக்கிடம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அந்நாட்டு அரசியலில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு அவரது கட்சியின் எதிர்காலம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Full Story
09:46 PM (IST) Nov 30

Tamil News Liveசிம் கார்டை கழட்டினா அவ்ளோதான்.. டெலிகிராம், வாட்ஸ்அப் கட்! மத்திய அரசின் அதிரடி உத்தரவு - உஷார்!

WhatsApp சைபர் மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு புதிய உத்தரவு! வாட்ஸ்அப் பயன்படுத்த இனி போனில் சிம் கார்டு கட்டாயம். வாட்ஸ்அப் வெப் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்-அவுட் ஆகும். முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:05 PM (IST) Nov 30

Tamil News Liveத.வெ.க. கட்சி அல்ல.. கிளை தான்! செங்கோட்டையனை போட்டுத் தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

ஈரோட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் அமித் ஷாவின் ஆலோசனையின் பேரில் த.வெ.க.வில் இணைந்ததாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமி திராவிட சித்தாந்தத்தை மறந்து, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விமர்சித்தார்.

Read Full Story
08:12 PM (IST) Nov 30

Tamil News Liveகோபி இ.பி.எஸ். பிரசாரத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Read Full Story
07:40 PM (IST) Nov 30

Tamil News Liveதலைமைக்கே கெடு விதித்தவர் செங்கோட்டையன்.. கோபியில் புரட்டி எடுத்த எடப்பாடி பழனிசாமி!

கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த பரப்புரையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். அவர் தி.மு.க.வின் 'B டீம்' ஆக செயல்பட்டதால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறினார்.

Read Full Story
07:22 PM (IST) Nov 30

Tamil News Liveகையாலாகாத திமுக அரசு.. விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? கோபியில் கொந்தளித்த பழனிசாமி!

கோபியில் நடைபெற்ற பரப்புரையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என உறுதியளித்தார். அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க. அரசு உரிமை கொண்டாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

Read Full Story
07:20 PM (IST) Nov 30

Tamil News Liveமீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ராம் சரண்; ரிலீசுக்கு முன்பே 130 கோடி வசூல் குவித்த Peddi!!

Ram Charan Peddi Movie OTT Rights : 'பெத்தி' படத்தின் மூலம் ராம் சரண் ரிலீசுக்கு முன்பே சிக்ஸர் அடித்து வருகிறார். டீசர் முதல் சமீபத்தில் வெளியான 'சிகிரி' பாடல் வரை எல்லாமே ஹிட். 'Peddi' படத்தின் ஓடிடி உரிமம் குறித்து பார்க்கலாம்.

Read Full Story
06:43 PM (IST) Nov 30

Tamil News Liveகோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் - வீட்டை விட்டு துரத்தப்படும் தங்கமயில் - என்ன செய்ய போகிறார் பாண்டியன்?

Thangamayil will be Evicted from the House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியான நிலையில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read Full Story
06:24 PM (IST) Nov 30

Tamil News LivePandian Stores 2 - பாண்டியன் குடும்பத்தில் வெடித்த பூகம்பம் – உண்மையை சொல்லிட்டாரா சரவணன்? இந்த வார புரோமோ!

Pandian Stores 2 Serial This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் டிசம்ப 1ஆம் தேதி முதல் டிசமப்ர் 6ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Read Full Story
06:06 PM (IST) Nov 30

Tamil News Liveசிவகங்கை அருகே பயங்கரம்! அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 11 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Read Full Story
05:39 PM (IST) Nov 30

Tamil News Liveவியர்வை சொட்ட சொட்ட டான்ஸ் ரிகர்ஷல் செய்த தளபதி விஜய் – வைரலாகும் போட்டோஸ்!

Jana Nayagan Dance Rehearsals On Fire : ஜன நாயகன் படத்திற்காக தளபதி விஜய் வியர்வை சிந்தி டான்ஸ் ரிகர்ஷல் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Read Full Story
05:33 PM (IST) Nov 30

Tamil News Liveரோகித் அதிரடி! விராட் கோலி ருத்ரதாண்டவம்! தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐயில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 349 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி சூப்பர் சதம் விளாசினார்.

Read Full Story