11:26 AM (IST) Oct 20

Tamil Newsஇது இந்த காலத்துல டிரெண்டுனு சொன்னாலும் பழசு தான்; டியூட் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Dude Box Office Collection Day 3 Report : காலத்திற்கு ஏற்ப கதைகளும் காட்சிகளும் மாறி வரும் இன்றைய சினிமா உலகில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.

Read Full Story
12:00 AM (IST) Oct 20

Tamil Newsராஷ்மிகாவின் தம்மா படத்தை பார்ப்பதற்கான 7 முக்கியமான காரணங்கள்!

ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் 'தம்மா' திரைப்படம், அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளத்தால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள் இங்கே.

Read Full Story
11:54 PM (IST) Oct 19

Tamil Newsஆத்தாவுக்கு தங்க வளையல் போட்டு அழகு பார்த்த மகள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Gomathi wearing a gold bracelet : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளில் அவரது மகள் கோமதி தங்க வளையல் போட்டுவிட்டு அழகு பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி குடும்பத்தோடு ஆத்தாவின் பிறந்தநாளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Read Full Story
10:22 PM (IST) Oct 19

Tamil Newsஅறியாமை மீது ஞானத்தின் வெற்றி தீபாவளி கொண்டாட்டம் - ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை அறியாமை மீது ஞானம் ஆகியவற்றின் வெற்றியைக் குறிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story
10:00 PM (IST) Oct 19

Tamil Newsதீபாவளிக்கு ரொம்ப செலவு பண்ணாதீங்க.. அகிலேஷின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!

உ.பி. அரசின் தீபாவளி செலவுகளை விமர்சித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளுமாறு கூறினார். அவரது இந்தக் கருத்து இந்து பண்டிகைகளை அவமதிப்பதாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Read Full Story
09:45 PM (IST) Oct 19

Tamil NewsIND vs AUS - வெறித்தனமான பவுலிங்.. அக்தர் சாதனையை ஊதித் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து 176.5 கி.மீ வேகத்தில் பதிவானது. இது ஷோயிப் அக்தரின் உலக சாதனையை முறியடித்ததா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
09:37 PM (IST) Oct 19

Tamil Newsபேனர் என்ன, ஆட்டம் தான், பாட்டம் தான் - 75ஆவது பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய குடும்பம்!

Pandian Stores 2 Serial Promo Gandhimathi 75th Birthday : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளை மகன், மகள், பேரன், பேத்திகள், மருமகன் என்று எல்லோரும் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Read Full Story
08:18 PM (IST) Oct 19

Tamil Newsகாசாவில் மீண்டும் தொடங்கிய போர்? ரஃபாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரஃபா சோதனைச் சாவடியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

Read Full Story
07:48 PM (IST) Oct 19

Tamil Newsதேர்தலில் சீட் மறுப்பு.. ஆடையைக் கிழித்து அழுது புலம்பிய ஆர்ஜேடி கட்சி நிர்வாகி!

பீகார் தேர்தலில் மதுபன் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால், ஆர்ஜேடி நிர்வாகி மதன் ஷா, லாலு பிரசாத் யாதவ் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.70 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

Read Full Story
07:43 PM (IST) Oct 19

Tamil Newsஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு! ₹50,000-க்கு கீழ் வாங்க அமேசான் தந்த வாய்ப்பு!

Iphone 15 அமேசானில் ஐபோன் 15 வெறும் ₹50,000-க்கும் கீழே! A16 சிப், 48MP கேமரா சிறப்பா? AI ஆதரவு இல்லையா? வாங்கலாமா வேண்டாமா என அலசுவோம்.

Read Full Story
07:38 PM (IST) Oct 19

Tamil Newsரியல்மியின் 'அசுரன்' GT 8 Pro.. - 7000mAh அசுர பேட்டரி, 200MP கேமரா, 120W சார்ஜிங்! ஃபிளாக்ஷிப் போனின் அடுத்த அத்தியாயம்!

Realme GT 8 Pro ரியல்மியின் புதிய GT 8 Pro ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், Snapdragon 8 Elite Gen 5 பிராசஸர் மற்றும் 200MP கேமராவுடன் இது சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.

Read Full Story
07:32 PM (IST) Oct 19

Tamil Newsகவனச்சிதறல் இனி இல்லை! - இரைச்சலை வடிகட்ட, தேவையான சத்தத்தை மட்டும் கேட்க மூளை செய்யும் 'பயங்கரமான' வேலை இதுதான்!

The Brain புதிய ஆய்வில், மூளையின் செவிப்புலன் புறணி (auditory cortex) வெறும் சத்தத்திற்கு எதிர்வினையாற்றுவதில்லை, ஆனால் பணியின் தாளத்திற்கு ஏற்ப அதன் நேரத்தை மாற்றியமைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:10 PM (IST) Oct 19

Tamil Newsஎந்த மழையையும் சமாளிக்க ரெடியா இருக்கோம்! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால மையத்திற்குச் சென்ற அவர், எந்தப் பெரிய மழையையும் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Read Full Story
06:30 PM (IST) Oct 19

Tamil NewsDiwali Rasi Palan - முக்கிய ஸ்தானத்திற்கு வந்த குரு பகவான்.! தீபாவளி முதல் அம்பானி ஆகப் போகும் துலாம் ராசியினர்.!

thulam rasi diwali rasi palangal 2025: இந்த தீபாவளி திருநாளை ஒட்டி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் மற்றும் கிரக நிலைகள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.

Read Full Story
06:25 PM (IST) Oct 19

Tamil Newsபேட்டரி சீக்கிரம் தீர காரணம் இதுதான்! போனின் ஆயுளை நீட்டிக்க யாரும் சொல்லாத ரகசிய டிப்ஸ்!

The Battery Whisperer உங்கள் போன் பேட்டரி ஆயுளை நீட்டிக்க எளிய அமைப்புகளை அறிக. பிரகாசம், பின்னணி செயலிகள் மற்றும் பவர் சேமிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
06:11 PM (IST) Oct 19

Tamil NewsDiwali Rasi Palan - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப்போகுது.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Viruchiga rasi diwali rasi palangal 2025: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்குப் பிறகு தொட்டதெல்லாம் பொன்னாகும் ஒரு பொற்காலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேரதிர்ஷ்டங்களைப் பெறும் காலகட்டமாக இது அமையும்.

Read Full Story
05:54 PM (IST) Oct 19

Tamil Newsதமிழக விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி.. திமுகவை பீஸ் பீஸாக கிழித்த பழனிசாமி!

பருவமழையால் நெல்மணிகள் வீணாவதால் விவசாயிகள் கண்ணீர் தீபாவளியைக் கொண்டாடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 22% ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story
05:52 PM (IST) Oct 19

Tamil Newsரோஜாவை நீக்கிவிட்டு வாணி விஸ்வநாத்தை நடிக்க வைக்க காரணம்?

Reason Behind Roja Removed from Chiranjeevi Movie : சிரஞ்சீவியுடன் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரோஜா இழந்தார். ஒரே ஒரு பாடலால் சிரஞ்சீவி ரோஜாவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அது குறித்த விவரங்களை பார்க்கலாம். 

Read Full Story
05:24 PM (IST) Oct 19

Tamil NewsDiwali Rasi Palan - தீபாவளி முதல் கோடிகளில் புரளப்போகும் தனுசு ராசியினர்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!

Dhanusu rasi diwali rasi palangal 2025: தீபாவளி முதல் அடுத்த புத்தாண்டு வரையான காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு தன வருவாயில் நல்ல ஏற்றம் இருக்கும். பொருளாதார நிலை அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Read Full Story
05:22 PM (IST) Oct 19

Tamil NewsIND vs AUS - அடிக்கடி விளையாடிய மழை! முதல் ஓடிஐயில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸி கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் சூப்பராக விளையாடினார்.

Read Full Story