MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அறியாமை மீது ஞானத்தின் வெற்றி தீபாவளி கொண்டாட்டம்: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

அறியாமை மீது ஞானத்தின் வெற்றி தீபாவளி கொண்டாட்டம்: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை அறியாமை மீது ஞானம் ஆகியவற்றின் வெற்றியைக் குறிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Oct 19 2025, 10:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆளுநர் ரவியின் தீபாவளி வாழ்த்து
Image Credit : Asianet News

ஆளுநர் ரவியின் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஒளி மற்றும் ஞானத்தின் வெற்றி
Image Credit : Getty

ஒளி மற்றும் ஞானத்தின் வெற்றி

நாளை (திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இதுகுறித்து சமூக ஊடகமான 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது.

33
தீபாவளி வாழ்த்துகள்
Image Credit : Getty

தீபாவளி வாழ்த்துகள்

இந்நாளில் அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும்!

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள்!"

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு
திருவிழாக்கள்
தீபாவளி பண்டிகை
தீபாவளி விடுமுறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Recommended image2
Now Playing
மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
Recommended image3
Now Playing
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
Related Stories
Recommended image1
தமிழக விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி.. திமுகவை பீஸ் பீஸாக கிழித்த பழனிசாமி!
Recommended image2
தீபாவளிக்கு ரொம்ப செலவு பண்ணாதீங்க.. அகிலேஷின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved