தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
கோவை மாவட்டம்
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயபிரகா.
கடலூர்
கேப்பர் ஹில்ஸ், எம் புதூர், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம், கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி, செம்மங்குப்பம், சிப்காட், ஆலப்பாக்கம், காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சித்திரைப்பேட்டை, கருவேப்பம்பாடி, பெரியகுப்பம்.
கன்னியாகுமரி
உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை
கரூர்
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள். மற்றும் ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மேட்டூர்
கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம்
வேலூர்
தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர்,
திருச்சி
அம்மையப்பா என்ஜிஆர், லாவண்யா கார்டன், சண்முக என்ஜிஆர், கணபதி என்ஜிஆர், சாந்தசீலங்கர், அதி என்ஜிஆர், உக்திமலை, எம்எம் என்ஜிஆர், ரெங்கங்கர் 1 முதல் 4 சிஆர்எஸ்.ராம் என்ஜிஆர், செல்வம் என்ஜிஆர், வசந்தன். ,கொடப்பு,வேலாயுதம் கார்டன், தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், தனலட்சுமி என்ஜிஆர், லக்ஷ்மி புரம், ஸ்வார் கார்டன், வெல்டர்ஸ் என்ஜிஆர், பைபாஸ் ஆர்டி, பிச்சை என்ஜிஆர், கோல்டன் என்ஜிஆர், அகிலாண்டேஸ்வரி என்ஜிஆர், ஜோத்பல்ஷன், ஜோத்பல், என்ஜிஆர், இளங்கோஸ்ட், வேலன் செயின்ட், அசை வாட்டர் கம்பெனி, கணபதி என்ஜிஆர், தமிழ் என்ஜிஆர், விசாலாட்சி அவென்யூ, கணேஷ் என்ஜிஆர், பெரியார் என்ஜிஆர், மேக்குடி, ஜெயபுரம், அல்லூர், பாலூர், கூடலூர், முருங்கரத்தூர்
திருவண்ணாமலை
செப்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், மோடிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளும் அடங்கும்.
சேலம்
ஏற்காடு, மால் ரோடு, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.