MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்தடை! எந்தெந்த ஏரியாக்கள்? முழு லிஸ்ட்!

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்தடை! எந்தெந்த ஏரியாக்கள்? முழு லிஸ்ட்!

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 05 2025, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Power Outage in Tamil Nadu
Image Credit : our own

Power Outage in Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மின்சார சேவை வழங்கி வரும் நிலையில், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்படும். 

இது குறித்து மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவித்து விடும். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை (06.06.2025) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னையில் மின்தடை
Image Credit : Freepik

சென்னையில் மின்தடை

சென்னையில் வேளச்சேரியில் ஒரு சில இடங்கள், ராமகிருஷ்ணாபுரம் முழுப் பகுதி, சுபாஷ் சந்திர போஸ் சாலை, தங்கல்கரை, ஈஸ்வரி நகர், ஆர்த்தி நகர், வால்முகி தெரு, காமராஜர் தெரு, மணிமேகலை தெரு, விஜிஎன் நகர், சுப்ரம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

 உடுமலைப் பேட்டையில் உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல் நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருல்பட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

34
கோவையில் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது?
Image Credit : our own

கோவையில் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது?

கோவையை பொறுத்தவரை கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படாது.

 இதேபோல் கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

44
எத்தனை மணி நேரம் மின் தடை இருக்கும்?
Image Credit : our own

எத்தனை மணி நேரம் மின் தடை இருக்கும்?

மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின் தடை இருக்கலாம் எனவும் மின்சார வாரியம் கூறியுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சார சேவை வழங்கப்படும் எனவும்

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
தமிழ்நாடு
மின் தடை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image2
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Recommended image3
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
Related Stories
Recommended image1
சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்? இதோ முழு விவரம்!
Recommended image2
சென்னை, மதுரை, கோவையில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved