MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!

CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!

4 minister travel to delhi : நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

1 Min read
Author : Vishnupriya
Published : Aug 27 2026, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நேபாள பெரு வெள்ளம்
Image Credit : ANI

நேபாள பெரு வெள்ளம்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோ கோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராமானோர் மாயமானதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே அதிக்குள்ளாகியுள்ளது.

இதில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் இரண்டு குழுக்களாக நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வெள்ளப்பெருக்கால் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மீட்பு நடவடிக்கை
Image Credit : TN -DIPR

மீட்பு நடவடிக்கை

இதையடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே அவசர தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அவசர தொலைபேசி எண்களை அறிவித்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Related image1
Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!
Related image2
Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
34
அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
Image Credit : TN -DIPR

அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு உட்பட அயலக்கத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்!

இந்த கூட்டத்தில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

44
நேபாளம் செல்லும் மீட்பு குழுவினர்
Image Credit : TN -DIPR

நேபாளம் செல்லும் மீட்பு குழுவினர்

அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், ஐஏஎஸ் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

About the Author

V
Vishnupriya
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
Recommended image2
Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
Recommended image3
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Related Stories
Recommended image1
Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!
Recommended image2
Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved