நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'லியோ' திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் Glimpse வெளியானது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Tamil News Live Updates: அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
லியோ தாஸ் வந்துட்டாரு.. லியோ படத்திலிருந்து 'Badass' ப்ரோமோ வீடியோ வெளியானது..!
சக்ஸஸ்..! சந்திரமுகி 2 படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் & பழனி முருகன் கோவிலில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்
லைக்காசுபாஷ்கரன் தயாரிப்பில் நாளை வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ்மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார்.
எல்லாமே பொய்.. இவரும் இப்படிதானா.. ஏமாற்றிய ரவீந்தர்.. கண்ணீரில் சீரியல் நடிகை மகாலட்சுமி
தமிழ்சினிமா பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைதாகி உள்ளார். தற்போது சீரியல் நடிகைமகாலட்சுமி அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
யூடியூப் ஃபேன்ஃபெஸ்ட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி.. யூடியூபர்களுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை யூடியூப் ஃபேன்ஃபெஸ்டில் உரையாற்றினார். இதன் போது, யூடியூபர்களை பாராட்டினார். அப்போது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வார்த்தைகள் உங்கள் மூலம் கேட்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் மாற்றவில்லையா.? தேதி முடியப்போகுது.. என்ன செய்யணும் தெரியுமா.?
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரொம்ப குறைவு.. தள்ளுபடி இருக்கு.. அதுவும் வட்டி இல்லாம கிடைக்குது..
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் பெரிய தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, நோ காஸ்ட் இஎம்ஐயும் கிடைக்கிறது. இ-ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.
16 ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.. பட்ஜெட் விலையில் லாவா அறிமுகப்படுத்தும் 5ஜி ஸ்மார்ட்போன்..!
லாவா ப்ளேஸ் ப்ரோ 5ஜி (Lava 16GB RAM) மற்றும் 50MP கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காண்போம்.
தமிழினப் படுகொலை: இலங்கையை தண்டிக்க வேண்டும் - ஐ.நா.வில் அன்புமணி பேச்சு!
தமிழினப் படுகொலையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
சென்னை ஐஐடி-க்கு பிளாட்டினம் சான்றிதழ்!
சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
சிங்கப்பூரில் கட்டுமான பணியிடத்தில் இந்தியர் பலி!
சிங்கப்பூரில் கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
நரேந்திர மோடியின் சகோதரர்கள் பற்றி தெரியுமா.? என்ன செய்றாங்கன்னு தெரியுமா.. அதிர்ச்சி ஆயிடுவீங்க
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகம் அறியப்படாத சகோதரர்களான சோம் மோடி, பங்கஜ் மோடி மற்றும் பிரஹலாத் மோடி ஆகியோரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டெல்லி முதல்வரின் வீடு முறைகேடு: விசாரணையை தொடங்கிய சிபிஐ!
டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு மறுசீரமைப்பில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
வெறித்தனமான மழை காத்திருக்கு.. 3 நாட்களுக்கு தொடரும் - வெதர்மேன் கொடுத்த அலெர்ட்.. முழு விபரம் இதோ !!
தென்மேற்கு பருவமழை வட தமிழகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய வானிலை அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
ஜோஷிமத்தில் 65 சதவீத வீடுகள் பாதிப்பு: அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
ஜோஷிமத்தில் உள்ள 65 சதவீத வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு நிறுவனங்களின் அறிக்கை கூறுகிறது
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!
அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
திடீர் மாரடைப்பு.. நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது சிறுவன் பலி - அதிர வைக்கும் மரணங்கள் !!
குஜராத்தின் ஜாம்நகரில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Manipur : மீண்டும் பரபரப்பு..மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு - என்ன நடக்கிறது மணிப்பூரில்.?
மணிப்பூர் மாநிலத்தில் 19 பகுதிகளைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் மற்ற பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு!
ஆருத்ரா ஊழல் வழக்கில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்த ஆர்.கே.சுரேஷை சிறப்பு நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக - பாஜக கூட்டணி முறிவின் பின்னணி? எடப்பாடி பழனிசாமிக்கு டஃப் கொடுக்கப் போகும் சீமான்?
அதிமுக - பாஜக கூட்டணி முறிவின் பின்னணியில் பல்வேறி விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு: உச்ச நீதிமன்றம் செல்லும் கர்நாடக அரசு!
காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது