மத்திய அரசு தங்கம் தொடர்பான முதலீட்டு திட்டத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் 500 ரூபாய் அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் தகவல்
Tamil News Live Updates: பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் தகவல்

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தங்க ஆஃபர்: தங்கம் வாங்கினால் ரூ. 500 தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..
எல்லாமே பொய்.. அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ராஜ்பவன் கொடுத்த புது விளக்கம்..
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் அறிவுரையா? என்று கேள்வி எழுப்பி ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.
காலை 10.30.. நேரம் குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை வெளியாகிறது..
அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை காலை 10:30க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அயோத்தி சாலைகளில் தமிழ் எழுத்துகள்.. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தடபுடல் ஏற்பாடுகள்..
அயோத்தியின் சாலைகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் பலகைகள் நிறுவப்பட உள்ளது. மேலும் நடைபாதைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
ரூ.450க்கு மலிவான எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்.. அடேங்கப்பா உண்மையா? பொய்யா?
ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% வரை தள்ளுபடி.. வேற மாறி அறிவிப்பு..!!
இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்குரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த தள்ளுபடி கோவிட் நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கம்மி விலையில் டூர்.. குளிர்காலத்தில் குடும்பத்துடன் ஜாலியாக பயணம் - எங்கெல்லாம் போலாம் தெரியுமா?
ஐஆர்சிடிசி குளிர்காலத்திற்கான 29 கூல் டூர் பேக்கேஜ்களைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலும் சுற்றுலா பயணம் செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ரொம்ப விலை கம்மி.. இந்தியாவில் விற்பனையாகும் 5 மலிவான மின்சார ஸ்கூட்டர்கள் இவைதான்..
இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் 5 மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே பாருங்கள்.
புதிய குற்றவியல் சட்ட மசோதா.. 150 ஆண்டுகள் பழமையான சட்டம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு !!
தாறுமாறாக அதிகரிக்கும் ஹோட்டல் வாடகை.. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவால் குவியும் முன்பதிவு
அயோத்திராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரியில் ஹோட்டல் அறை வாடகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களவையில் இருந்து இன்றும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மொத்த எண்ணிக்கை 143!
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இன்றும் இரண்டு எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
எக்மோர் வந்தடைந்த ரயில் பயணிகள்!!
ஃபாஸ்டேக்கில் தவறாக கழிக்கப்படும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது?
ஃபாஸ்டேக் தவறாக கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம்
சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்ல
சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே?
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ பரப்பியவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் - சிக்கியது எப்படி?
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.
எம்.பிக்கள் இடைநீக்கம்: டிசம்பர் 22இல் இந்தியா கூட்டணி நாடு தழுவிய போராட்டம்!
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தளபதி 68 படத்தின் டைட்டில் என்ன? தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம்: மவுனம் கலைத்த பிரதமர் மோடி!
அமெரிக்க மண்ணில் படுகொலை சதித்திட்டம் தீட்டியதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்
பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்... தினேஷின் மனைவி ரச்சிதா போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா.