11:41 PM (IST) Feb 05

விண்வெளியில் அதிகம் நேரம் இருந்த நபர் இவர்தான்.. ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ படைத்த சாதனை!

ரஷ்ய விண்வெளி வீரர்ஒலெக் கொனோனென்கோ அதிக நேரம் விண்வெளியில் செலவழித்து உலக சாதனை படைத்துள்ளார்.

11:00 PM (IST) Feb 05

இனி வாட்ஸ்அப் மூலம் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரை எளிதாக அழைக்கலாம்.. வெளியான சூப்பர் அப்டேட்..

உங்களுக்கு பிடித்த நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை எளிதாக அழைக்க வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்க உள்ளது. இந்த வசதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

10:42 PM (IST) Feb 05

பாரிஸ் முதல் லட்சத்தீவு வரை.. உங்கள் காதலை கொண்டாட சிறந்த 5 இடங்கள் இதுதான்..

2024 ஆம் ஆண்டு ரொமாண்டிக் ஆக மாற்ற பாரிஸின் காலத்தால் அழியாத அழகு முதல் லட்சத்தீவின் அமைதியான அழகு வரை பல்வேறு இடங்களுக்கு செல்லுங்கள்.

10:10 PM (IST) Feb 05

இந்த 5 பரிவர்த்தனைகளை கொஞ்சம் பார்த்து செய்யுங்க.. மீறினால் வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..

குறிப்பிட்ட இந்த 5 பரிவர்த்தனைகள் மீறும் போது வருமான வரித்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். உடனடியாக வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பும். இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

09:06 PM (IST) Feb 05

மாதம் ரூ.1700 மட்டுமே.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ பயணிக்கலாம்..பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது..

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா? அற்புதமான சலுகை எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

08:27 PM (IST) Feb 05

இந்தியாவில் கொடிகட்டி பறக்கும் பணக்காரர்களின் குழந்தைகள் எங்கு படித்துள்ளார்கள் தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க..

இந்தியாவில் உள்ள பணக்காரக் குழந்தைகளின் ஆடம்பரமான திருமணங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கேள்விப்படுவதைத் தவிர, அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமா? பிரபல தொழில் அதிபர்களின் வாரிசுகள் எங்கே படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

07:02 PM (IST) Feb 05

எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்து இருக்கிறீர்களா.? காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

இன்று பிரதமர் மோடி லோக்சபாவில் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பேசினார்.

06:24 PM (IST) Feb 05

சந்திரயான் முதல் NavIC வரை.. AI பற்றி விளக்கம் சொன்ன இஸ்ரோ தலைவர் சோமநாத்.. ஏசியாநெட் நியூஸ் Exclusive.!

இஸ்ரோ தலைவர் பெங்களூரில் உள்ள ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் அலுவலகத்திற்குச் சென்று, அலுவலகத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். விண்வெளி ஆய்வுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் உருவாக்கக்கூடிய ஒரு தொழில்துறையை இந்தியாவில் உருவாக்க விண்வெளி நிறுவனம் விரும்புவதாக அவர் கூறினார்.

05:54 PM (IST) Feb 05

காங்கிரஸ் இழுத்து மூடப்படும் நிலை - பிரதமர் மோடி உரை!!

Scroll to load tweet…
05:53 PM (IST) Feb 05

மக்களவையில் பிரதமர் மோடி உரை!!

Scroll to load tweet…
05:45 PM (IST) Feb 05

எதிர்கட்சியாவே இருங்க: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கலாய்!

நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

05:42 PM (IST) Feb 05

ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்கும் சிறந்த ஸ்கூட்டர்கள்.. பைக்குகள் இவைதான் மக்களே..

ரூ.1 லட்சத்துக்கு கீழ் விற்கும் சிறந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

05:06 PM (IST) Feb 05

சொத்து குவிப்பு வழக்கு: தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

05:03 PM (IST) Feb 05

10ம் வகுப்பு படித்தால் போதும்.. இஸ்ரோவில் சேர அருமையான வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ !!

இஸ்ரோவில் விஞ்ஞானி, தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

04:21 PM (IST) Feb 05

பிரதமர் மோடி நாளை கோவா பயணம்!

பிரதமர் மோடி நாளை கோவா செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்

04:03 PM (IST) Feb 05

கட்டுக்கடங்காத கூட்டம்.. ஆந்திராவில் ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள் - வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ரஜினியை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் பரபரப்பு நிலவியது.

03:18 PM (IST) Feb 05

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது: இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை!

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது

02:49 PM (IST) Feb 05

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி!

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது

02:04 PM (IST) Feb 05

கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த இந்திய நகரம்: என்ன காரணம்?

பெரும்பாலானோருக்கு விருப்ப உணவாக இருக்கும் காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் கோபி மஞ்சூரியனுக்கு இந்திய நகரம் ஒன்று தடை விதித்துள்ளது

01:29 PM (IST) Feb 05

தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும்: ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்