Asianet News TamilAsianet News Tamil
25 results for "

யசோதா

"
Actress samantha Ruth Prabhu starrer yashoda movie teaser viralActress samantha Ruth Prabhu starrer yashoda movie teaser viral

கர்ப்பிணியாக சமந்தா... வயிற்றில் குழந்தையுடன் ஆக்‌ஷன் ஹீரோயினாக அதகளம் செய்யும் நாயகி - வைரலாகும் யசோதா டீசர்

Samantha : ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள யசோதா படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

cinema Sep 9, 2022, 1:36 PM IST

Actress samantha Ruth Prabhu 10th 12th mark sheet viral on social mediaActress samantha Ruth Prabhu 10th 12th mark sheet viral on social media

நடிப்பில் மட்டுமல்ல... படிப்பிலும் கெட்டிக்காரி தான் போல! வைரலாகும் சமந்தாவின் 10 & 12-ம் வகுப்பு மார்க் ஷீட்

Samantha Ruth Prabhu : தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தாவின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மார்க் ஷீட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Aug 5, 2022, 8:10 AM IST

Varalakshmi released Samantha Yashoda shooting spot videoVaralakshmi released Samantha Yashoda shooting spot video

யசோதா படப்பிடிப்பை முடித்த வரலக்ஷ்மி...சமந்தா அண்ட் டீம் வீடியோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

வரலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் 'யசோதா' செட்களில் கேமராவை அசைத்து நினைவுகளை உருவாக்குவதைக் காணும் போது, ​​அவரது குழுவினருடன் மிக அருமையான தருணங்களைப் படம்பிடிக்க முடிந்தது.

cinema Jun 26, 2022, 4:17 PM IST

Actress Samantha enjoys date night with her favourite peopleActress Samantha enjoys date night with her favourite people

Samantha Dating : லேட் நைட்டில் டேட்டிங் சென்ற சமந்தா... அதுவும் யார் கூட தெரியுமா?

Actress Samantha Dating : யசோதா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஷூட்டிங் இடைவேளையில் நடிகை சமந்தா டேட்டிங் சென்றுள்ளார். 

cinema Jun 3, 2022, 12:58 PM IST

firstlook of samanthas yashodafirstlook of samanthas yashoda

'யசோதா' ஃபர்ஸ்ட்லுக்...எதிர்பார்ப்பை எகிறவிடும் கெட்டப்பில் சமந்தா

சமந்தா தற்போது நடித்து வரும் யசோதா படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

cinema May 5, 2022, 1:30 PM IST

samantha starring yashoda movie release datesamantha starring yashoda movie release date

yashoda release date : 'யசோதாவாக' மாறிய சமந்தா..எப்ப ரிலீஸ் தெரியுமா?

 yashoda release date : சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யசோதா படத்தில் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேவி மூவிஸ் அறிவித்துள்ளது. 

cinema Apr 5, 2022, 6:24 PM IST

Actress samantha new movie with karthi in bachelor fame sathish selvakumar directionalActress samantha new movie with karthi in bachelor fame sathish selvakumar directional

samantha new movie : அண்ணனை தொடர்ந்து தம்பியை டார்கெட் செய்யும் சமந்தா... எல்லாம் பேச்சிலரின் மகிமை

நடிகை சமந்தா தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

cinema Feb 1, 2022, 8:16 AM IST

Varalakshmi Sarathakumar ropes in Samantha YashodaVaralakshmi Sarathakumar ropes in Samantha Yashoda

yashoda movie update : ‘மெர்சல்’ ஹீரோயினின் பான் இந்தியா படத்தில் இணைந்த ‘சர்கார்’ நடிகை

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்துடன் தயாராகி வரும் யசோதா (yashoda) படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

cinema Dec 15, 2021, 9:22 PM IST

Mamata bannerji meet with PM ModiMamata bannerji meet with PM Modi

நேற்று மோடியின் மனைவியுடன் சந்திப்பு... இன்று மோடியுடன் சந்திப்பு... மம்தா பானர்ஜியைக் கிண்டலடிக்கும் பாஜக!

டெல்லி செல்வதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிகொண்டார்கள்.  ஜார்க்கண்ட் செல்லும் வழியில் கொல்கத்தா வந்ததாக யசோதாபென் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
 

politics Sep 18, 2019, 9:58 AM IST

Modi birthday wife prayerModi birthday wife prayer

மோடி பிறந்த நாளுக்கு யசோதா பென் பிராத்தனை !! பிரதமர் பெயரில் அர்ச்சனை !!

பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி யசோதா பென் அசன்சோல் பகுதியில் உள்ள கல்யாணேஸ்வரி கோவிலில் சிறப்பு பிராத்தனை மேற்கோண்டார். மேலும் பிரதமரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழி பட்டார்.

politics Sep 17, 2019, 9:40 AM IST