Asianet News TamilAsianet News Tamil
90 results for "

பயில்வான் ரங்கநாதன்

"
bayilvan ranganathan controversy talk about suriya wife jyotika mmabayilvan ranganathan controversy talk about suriya wife jyotika mma

Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!

பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன்...  ஜோதிகா பற்றி விமர்சித்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery Apr 26, 2024, 9:32 PM IST

Clash between vishal and bayilvan ranganathan on rathnam press meet in chennai ansClash between vishal and bayilvan ranganathan on rathnam press meet in chennai ans

குண்டக்கமண்டக்க கேள்வி கேட்ட "பயில்வான்".. பலர் முன் பட்டென "நோஸ் கட்" செய்த விஷால் - அப்படி என்ன கேட்டார்?

Vishal Rathnam Press Meet : பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ரத்னம் என்ற படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

cinema Apr 20, 2024, 11:02 AM IST

Bayilvan Ranganathan about actress vindhya divorce details in his latest interview RyaBayilvan Ranganathan about actress vindhya divorce details in his latest interview Rya

Bayilvan Ranganathan : விந்தியா இந்த நடிகையின் அண்ணன் மனைவியா? பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

தொடர்ந்து சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது சங்கமம் பட நடிகையை பற்றி பேசி உள்ளார்.

Gallery Apr 10, 2024, 1:10 PM IST

Bayilvan Ranganathan about dhanush and Aishwarya Rajinikanth patch up ganBayilvan Ranganathan about dhanush and Aishwarya Rajinikanth patch up gan

Dhanush: ஓட்டலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு... மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? பிரபலம் சொன்ன அப்டேட்

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் இணைய உள்ளதாக பிரபலம் ஒருவர் கூறி இருக்கிறார்.

Gallery Mar 25, 2024, 12:14 PM IST

Is this the reason actors and actresses come to Isha Yoga Centre? Bayilvan speech mmaIs this the reason actors and actresses come to Isha Yoga Centre? Bayilvan speech mma

Bayilvan Ranganathan: நடிகர் - நடிகைகள் ஈஷா யோகா மையத்தை தேடி வர காரணம் இதுவா? உண்மையை உடைத்த பயில்வான்!

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி, வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஈஷா யோகா மையத்துக்கு நடிகர் - நடிகைகள் அடிக்கடி செல்வதன் காரணம் என்ன? என்பது குறித்து பேசி உள்ளார்.
 

Gallery Mar 14, 2024, 10:05 PM IST

Bayilvan Ranganathan about actor ajith health issues and white hair secret mmaBayilvan Ranganathan about actor ajith health issues and white hair secret mma

அஜித்துக்கு கண்ணிலும் கோளாறு! ஒரு நாளைக்கு ஒருகை மாத்திரை! வெள்ளை முடி சீக்ரெட்.. பகீர் கிளப்பிய பயில்வான்!

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், அஜித்தின் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery Mar 12, 2024, 12:25 PM IST

karunas files complaint against bayilwan ranganathan and youtubers for defaming him gankarunas files complaint against bayilwan ranganathan and youtubers for defaming him gan

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் அளித்த பரபரப்பு புகார்... கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் கருணாஸ் புகார் செய்தார். 

cinema Feb 24, 2024, 10:20 AM IST

Bayilvan Ranganathan about Vijayakumar Grand daughter Diya Marriage Gift RyaBayilvan Ranganathan about Vijayakumar Grand daughter Diya Marriage Gift Rya

கிலோக்கணக்கில் நகைகள்.. 2 பங்களா? விஜயகுமார் பேத்திக்கு கொடுக்கப்பட்ட சீதனம் பற்றி வெளியான தகவல்..

விஜயகுமார் பேத்தி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநான் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

Gallery Feb 21, 2024, 2:56 PM IST

Bayilvan Ranganathan About Music Director Dhina personal life mmaBayilvan Ranganathan About Music Director Dhina personal life mma

பொம்பளைங்க விஷயத்தில் படு வீக்!காலையில் ஒரு பெண்... இரவு ஒரு பெண்! இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய பயில்வான்!

பிரபல இசையமைப்பாளர் குறித்து, பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மோசமான வகையில் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Gallery Feb 21, 2024, 12:09 PM IST

Bayilvan Ranganathan Shares secret about actress meena RyaBayilvan Ranganathan Shares secret about actress meena Rya

Meena: 2 மணிநேரத்துக்கு ரூ.13 லட்சம்; மீனா பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

Gallery Feb 21, 2024, 8:47 AM IST

Bayilvan Ranganathan Shares Secrets about veteran kollywood actor anandraj ansBayilvan Ranganathan Shares Secrets about veteran kollywood actor anandraj ans

அவருக்கு வேற ஒரு முகம் இருக்கு.. கோலிவுட்டின் டெரர் வில்லன் ஆனந்தராஜ் - அவரை பற்றிய சீக்ரெட் சொன்ன பயில்வான்!

Bayilvan Ranganathan About Anand Raj : சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைவாழ்க்கையில் மெகா ஹிட்டான படம் தான் பாட்ஷா. அந்த படத்தில் இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லனாக நடித்திருப்பார் பிரபல நடிகர் ஆனந்தராஜ். 

Gallery Feb 11, 2024, 5:43 PM IST

Bayilvan Ranganathan reveals shocking secret about Vaigaipuyal Vadivelu ganBayilvan Ranganathan reveals shocking secret about Vaigaipuyal Vadivelu gan

ஈசிஆரில் பண்ணை வீடு... தினந்தோறும் சக நடிகைகளுடன் உல்லாசம்! வடிவேலு ஒரு காமக்கொடூரன்... பகீர் கிளப்பிய பிரபலம்

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமக்கொடூரன் என்றும் அவர் சக நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறி பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

Gallery Feb 5, 2024, 12:28 PM IST

Bayilvan Ranganathan says Famous actress one side Love and wanted to marry Mic Mohan ganBayilvan Ranganathan says Famous actress one side Love and wanted to marry Mic Mohan gan

மைக் மோகன் மீதான ஒருதலைக்காதல் தோல்வி... 3 குழந்தைகளை பெற்றெடுத்த அந்த நடிகை யார்? வெளிவந்த ரகசியம்

80-களில் டாப் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகனை உருகி உருகி காதலித்த பிரபல நடிகை ஒருவர் அவரை திருமணம் செய்யவும் விரும்பினாராம்.

Gallery Feb 4, 2024, 9:27 AM IST

Bayilvan Ranganathan reveals Shocking details about Bhavatharini death ganBayilvan Ranganathan reveals Shocking details about Bhavatharini death gan

தந்தையுடன் சண்டை... மன உளைச்சலில் இருந்த பவதாரிணி... இறப்புக்கு பின் வெளிவந்த ஷாக் தகவல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்துள்ள நிலையில், அவர் பற்றி பல ஷாக்கிங் தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு உள்ளார்.

Gallery Jan 27, 2024, 12:59 PM IST

Bayilvan Ranganathan shares about Rajinikanth Kamalhaasan Drinking habit in latest interview RyaBayilvan Ranganathan shares about Rajinikanth Kamalhaasan Drinking habit in latest interview Rya

“ரஜினி மது குடிக்கும் ஸ்டைல் இதுதானாம்.. ஆனா கமல்..” பயில்வான் ரங்கநாதன் ஷாக் தகவல்..

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் குடிப்பழக்கம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் பேசி உள்ளார்.

cinema Jan 24, 2024, 3:13 PM IST