தமிழகத்தில் சராசரி தனிநபர் வருவாயை விட 24 மாவட்டங்களில் தனிநபர் வருவாய் குறைவாக உள்ளதாகவும், இதில் 16 மாவட்டங்கள் வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவை என பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
tamilnadu May 8, 2024, 11:30 AM IST
மின் துறை அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
Gallery May 8, 2024, 6:34 AM IST
வறட்சியால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் மரத்திற்கு ரூ.3000 வரை கிடைக்கும். ஆனால், இப்போது வறட்சியால் தென்னை மரங்கள் வலுவிழந்து விட்டதால் அவற்றை கட்டுமானப் பயன்பாட்டுக்கு வாங்குவதற்கு மர ஆலைகள் முன்வரவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
tamilnadu May 3, 2024, 2:56 PM IST
பீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மது ஆலைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் மக்கள் நலன் காப்பதை விட மது வணிகம் செய்வதே தனது முதல் கடமை என்பதை திமுக அரசு நிரூபித்திருக்கிறது.
tamilnadu Apr 30, 2024, 4:11 PM IST
திருவள்ளூரில் ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் உணவக உரிமையாளர் தற்கொலை செய்த நிலையில், தமிழக அரசுக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
tamilnadu Apr 29, 2024, 3:27 PM IST
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற உறவினர் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மனைவி சௌமியா அன்புமணி பங்கேற்பு.
spiritual Apr 29, 2024, 10:44 AM IST
தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது என அன்புமணி கூறியுள்ளார்.
Gallery Apr 26, 2024, 7:08 AM IST
ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன்.
tamilnadu Apr 21, 2024, 2:09 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்தை அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ?
tamilnadu Apr 21, 2024, 6:51 AM IST
தேர்தல் பிரச்சாரம் முடிந்து களைப்புடன் வந்த பாட்டி சௌமியா அன்புமணியை பேத்தி இகம் உற்சாகப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
Dharmapuri Apr 17, 2024, 6:01 PM IST
குறிப்பிட்ட சமூக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Vilupuram Apr 17, 2024, 3:37 PM IST
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது கொண்டுவந்தாரா? நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் பேசினாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
tamilnadu Apr 16, 2024, 10:05 PM IST
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
tamilnadu Apr 16, 2024, 11:29 AM IST
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக அபின், கஞ்சா மட்டுமின்றி அமெரிக்க போதை மாத்திரைகளும் புழங்கத் தொடங்கி வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
tamilnadu Apr 15, 2024, 10:44 PM IST
பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். இரண்டாவது அமைச்சர் பதவியை பொன்னுசாமி என்ற தலித்துக்குத்தான் கொடுத்தோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 15, 2024, 8:03 AM IST