மாலையிலும் தங்கம் விலை குறைவு...! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.9 குறைந்து இருந்தது. இந்த நிலையில் மாலை நேரத்திலும் தங்கம் விலை சற்று குறைந்த்து உள்ளது  
 
இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.9 குறைந்து 4198 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 584 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி 

கிராமுக்கு ரூ.17 குறைந்து 4181.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 348 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 49.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஒரு நிலையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தங்கத்தின் மீது உள்ளதால் முதலீடும் அதிகரித்து வருகிறது.