தாம்பத்ய வாழ்க்கை என்பது உடலால் இணைவது மட்டுமல்ல.. உள்ளத்தாலும் இணைவது தான்...

இந்த புரிதல் உள்ள தம்பதிகளிதேயே எப்போதும் உறவில் விரசல் ஏற்படாது. சரி  வாங்க தாம்பத்யத்தில் ஈடுபடும் போது எதை செய்ய கூடாது என்பதை பார்க்கலாம்.தாம்பத்யத்தில் ஈடுபடும் போது, நேரடியாக உடல் அளவில் உறவு கொள்ள நினைக்கக்கூடாது.. முதலில் அன்பாகவும், ஆசையாகவும் பேசி பின்னர் தான் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டும்.கணவன் மனைவி யாராக இருந்தாலும், தாம்பத்யத்தில் ஆர்வம் இருக்கும் போது தன் துணையை அழைக்க யோசிக்க கூடாது 

தாம்பதயத்தில் ஈடுபடும் போது ஒருவருக்கு மட்டும் திருப்தி அடைந்துவிட்டால் உடனே துணையை விட்டு விலக கூடாது.தாம்பத்யத்தில் விருப்பம் இல்லாதவாறு நடந்து தன் துணைக்கு வெறுப்பேற்றக் கூடாது.

தாம்பதயத்தில் தன் துணைக்கு பிடித்ததை செய்ய வேண்டும். தாம்பயத்தில் ஈடுபடும் போது, தம்பதிகளிடைய ஈகோ பார்க்கக்கூடாது. இப்படி எல்லாம் செய்தால் தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்