MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மரணம் அடைந்த தீவிர ரசிகர்... வீடுதேடிச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!

மரணம் அடைந்த தீவிர ரசிகர்... வீடுதேடிச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஹீரோவான நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர் ராஜா மறைவுக்குப் பின், அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

1 Min read
Author : SG Balan
| Updated : Apr 24 2024, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

நடிகர் ஜெயம் ரவி தனது தீவிர ரசிகரான ராஜா உயிரிழந்ததை அடுத்த, அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் ரசிகரின் வீட்டுக்குச் சென்றபோது எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் 'ஜெயம்' ரவி. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்கஸை தொடங்கி இருக்கிறார்.

36
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

இப்போது ஜெயம் ரவி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

46
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

இந்நிலையில், சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த ராஜாவின் வீட்டிக்கு ஜெயம் ரவி தீடீரென விசிட் செய்துள்ளார். ராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றுள்ளார்.

56
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

33 வயதான ராஜா ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் நற்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

66
Actor Jayam Ravi

Actor Jayam Ravi

ராஜா உயிரிழந்ததை அறிந்த ஜெயம் ரவி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சென்னை
தக் லைஃப்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved