Asianet News TamilAsianet News Tamil

"நவகிரகம்" சுற்றும் போது யார் எத்தனை சுற்று சுற்ற வேண்டும் தெரியுமா ?

do you know how many rounds to cover nava giragam?
do you know how many rounds to cover nava giragam?
Author
First Published Mar 7, 2018, 1:35 PM IST


நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்,கோவிலுக்கு சென்று வழிபடும் போது,அங்குள்ள  ஒன்பது கிரகங்களை சுற்றுவது வழக்கம்.நவ கிரகங்களை சுற்றினால்,நமக்கு உள்ள சில தடைகள் நீங்கி  வாழ்கையில் முன்னேற ஒரு வழிவகை பிறக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட்டால் மேலும் நல்லது

do you know how many rounds to cover nava giragam?

அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். 

நவ கிரகங்கள்

சூரியன் – 10 சுற்றுகள் 
சுக்கிரன் – 6 சுற்றுகள் 
சந்திரன் – 11 சுற்றுகள் 
சனி – 8 சுற்றுகள் 
செவ்வாய் – 9 சுற்றுகள் 
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம் 
புதன் – 5, 12, 23 சுற்றுகள் 
கேது – 9 சுற்றுகள் 
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்

do you know how many rounds to cover nava giragam?மேற்குறிப்பிட்ட எண்ணிகையில்,சனி பெயர்ச்சியின் போதோ,குரு பெயர்ச்சியின் போதோ சிறப்பாக வழிபடலாம்...

Follow Us:
Download App:
  • android
  • ios