வாருங்கள்! ஸ்ரீலங்கா ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தினமும்சாப்பிடும்உணவில்நாம்ரசத்தினைசேர்த்துக்கொள்வதுரசம். ரசமானதுநாம்உண்ணும்உணவைஎளிதில்செரிமானம்செய்வதற்குபெரிதும்துணைபுரிகிறது. ரசத்தில்புதினாரசம், லெமன்ரசம், தக்காளிரசம், நண்டுரசம்என்றுபலவிதமானரசம்செய்துசாப்பிட்டுஇருப்பீர்கள்.

அந்தவகையில்இன்றுநாம்ஸ்ரீலங்காஸ்டைலில்ரசம்செய்யஉள்ளோம். இதன்சிறப்பென்னவென்றால்இதில்தக்காளிமற்றும்ரசப்பொடிசேர்க்காமல்செய்வதாழும், மேலும்இதில்வெங்காயம்சேர்த்துசெய்யப்படுவதால்இதன்சுவைசற்றுவித்தியாசமாகஇருக்கும். இந்தரசம்சிறுகுழந்தைகள், கர்ப்பிணிபெண்கள்மற்றும்வயதானவர்களுக்குஏற்றதாகும்.

ஸ்ரீலங்காபரோட்டா, ஸ்ரீலங்காசிக்கன்மசாலாஎப்படிசுவைமிகுந்ததோஅதேஅளவிற்குஇந்தரசமும்சுவைகொண்டதாகஇருக்கும்.
வாருங்கள்! ஸ்ரீலங்காரசம்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

புளிக்கரைசல் -1/2 கப்
பெரியவெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 1/2 ஸ்பூன்
தனியா -1 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 1-2
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
மல்லித்தழை - கையளவு


சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை சேமியா பிரியாணி!

செய்முறை:

முதலில்புளியைஒருகிண்ணத்தில்சேர்த்துதண்ணீர்ஊற்றிபின்அதிலிருந்துபுளிக்கரைசல்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போதுமிக்சிஜாரில்மிளகுசீரகம், இஞ்சிபூண்டு, வெங்காயம்காய்ந்தமிளகாய்மற்றும்சோம்புஆகியவற்றைசேர்த்துநன்றாக பேஸ்ட் அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்எடுத்துவைத்துள்ளபுளிக்கரைசல்ஊற்றிகொஞ்சம்தண்ணீர்சேர்த்துமஞ்சள்தூள்மற்றும்உப்புசேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நன்றாககலந்துகொதிக்கவைக்கவேண்டும் .

கொதிக்கும்போதுஅரைத்துவைத்துள்ளமசாலாவைசேர்த்துநன்குகலந்துஒருகொதிவந்தபின்பெருங்காயத்தூள்சேர்த்துநன்றாககலந்துபின்அடுப்பில்இருந்துகடாயைஇறக்கிவிட்டு,பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையைதூவிபரிமாறினால்சுவையானஸ்ரீலங்காஸ்டைல்ரசம்ரெடி!