சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை சேமியா பிரியாணி!
வாருங்கள்! சுகர் பேசண்ட்களுக்கு ஏற்ற யம்மி அண்ட் டேஸ்ட்டி கோதுமை சேமியா பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

சேமியாவில்ராகிசேமியா, கோதுமைசேமியா, அரிசிசேமியாஎன்றுபலவிதங்கள்உள்ளன. இந்தசேமியாவைவைத்துபலரும்உப்மாஅல்லதுபாயசம்தான்செய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். ஆனால்இன்றுநாம்யம்மியானசேமியாபிரியாணிசெய்யஉள்ளோம். இதனைகுழந்தைகள்மிகவும்ருசித்துசாப்பிடுவார்கள். மேலும்வழக்கமாகசாப்பிடும்ரெசிப்பிகளில்இருந்துமிகவும்வித்தியாசமாகஇருக்கும். மேலும் இது நீரழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள சிறந்த உணவாகும்.
வாருங்கள்! சுகர்பேசண்ட்களுக்குஏற்றயம்மிஅண்ட்டேஸ்ட்டிகோதுமைசேமியாபிரியாணியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
கோதுமைசேமியா - 250 கிராம்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
பீன்ஸ் -1
பிரிஞ்சிஇலை - 1
பச்சைப்பட்டாணி - கையளவு
காலிஃப்ளவர் - சிறிதளவு
உருளைக்கிழங்கு -1
இஞ்சி - பூண்டுவிழுது - 1 ஸ்பூன்
anil semiya
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் -1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை :
முதலில்வெங்காயம்மற்றும்தக்காளியைநீட்டமாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதே போன்று மல்லித்தழையைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒருபாத்திரத்தில்வெதுவெதுப்பானதண்ணீர்ஊற்றி அதில் சேமியாவைசேர்த்து 2 நிமிடங்களுக்குபின்அதனைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்.
பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டாணி, பீன்ஸ்,உருளைக்கிழங்கு, கேரட், காளிஃபிளவர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!
அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்பிரிஞ்சிஇலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்தாகஅதில்அரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துநன்குவதக்கிவிடவேண்டும்.
வெங்காயம்வதங்கியபிறகு, இஞ்சி - பூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிட்டுபின்தக்காளிசேர்த்துஅதுமசியும்வரைவதக்கிவிடவேண்டும்.
இப்போதுவேகவைத்துஎடுத்துள்ளகாய்கறிகளைசேர்த்துஅதில்தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துமசாலாக்களின்காரவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.
பின்னர்வடிகட்டிவைத்துள்ளகோதுமைசேமியாசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துசுமார் 10 நிமிடங்கள்வரைவேகவைத்துபின்மல்லித்தழையைதூவிஇறக்கினால்சுவையும்சத்தும்நிறைந்தகோதுமைசேமியாபிரியாணிரெடி.