வாருங்கள் ! பீர்க்கங்காய் வைத்து ருசியான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாகநாம்தினமும்சாப்பிடும்இட்லி,தோசை,சப்பாத்திபோன்றவைகளுக்குதேங்காய்சட்னி, தக்காளிசட்னி, சாம்பார்என்றுதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்பீர்க்கங்காய்வைத்துடேஸ்ட்டானசட்னியைகாணஉள்ளோம்.
பொதுவாகபீர்க்கங்காய்வைத்துகூட்டு,பொரியல்தான்அதிகமாகவீட்டில்செய்துஇருப்போம். இன்றுநாம்பீர்க்கங்காய்வைத்துசட்னிசெய்துசாப்பிடலாம். இதனைஇட்லி,தோசை, சப்பாத்திபோன்றவைகளுக்குதொட்டுசாப்பிடலாம். மேலும்சாதத்திலும்பிசைந்துசாப்பிடநன்றாகஇருக்கும்.


வாருங்கள் ! ருசியானபீர்க்கங்காய்வைத்துசூப்பரானசட்னிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • பீர்க்கங்காய் - 1
  • வெங்காயம் - 1 
  • புளி - லெமன்சைஸ்
  • காய்ந்தமிளகாய் - 6
  • உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு


தாளிக்க:

  • எண்ணெய் - தேவையானஅளவு
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
  • கறிவேப்பிலை - 1 கொத்து

என்ன! நிலக்கடலை வைத்து குலோப் ஜாமுனா! பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில்பீர்க்கங்காயைதோல்சீவிசிறியஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுவெங்காயம்மற்றும்தக்காளியைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிகாய்ந்தபிறகு, உளுத்தம்பருப்புசேர்த்துகொஞ்சம்பொன்னிறமாகவறுத்துக்கொண்டுபின்அதில்காய்ந்தமிளகாய்சேர்த்துபொன்னிறமாகவறுத்துக்கொள்ளவேண்டும்.பின்கடாயில்அரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவதக்கிபின்புளிமற்றும்தக்காளிசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும்.

பின்அதில்அரிந்துவைத்துள்ளபீர்க்கங்காயைசேர்த்துவதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிஆறவைக்கவேண்டும். கலவைஆறியபிறகு, மிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துக்கொள்ளகொண்டுபின்உப்புசேர்த்துஒருசுற்றுசுற்றிஎடுத்துஒருகிண்ணத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்துவைத்துசட்னியில்ஊற்றினால்சுவையானபீர்க்கங்காய்சட்னிரெடி!