வாருங்கள்! நிலக்கடலை வைத்து டேஸ்ட்டான குலோப் ஜாமுன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

குலோப்ஜாமுன்போன்றஇனிப்புவகைகளைபிறந்தநாள்,திருமணநாள்மற்றும்பண்டிகைகாலங்களில்வீட்டில்செய்துசாப்பிடுவோம். வழக்கமாககுலோப்ஜாமுனைகடைகளில்கிடைக்கும்ரெடி டுமிக்ஸ்வாங்கிதான்செய்துஇருப்போம். ஆனால்இன்றுநாம்வீட்டிலேயேசத்தானநிலக்கடலைவைத்துகுலோப்ஜாமுன்ரெசிபியைகாணஉள்ளோம். நிலக்கடலைவைத்துசெய்யப்படுவதால்இதன்சுவைவித்தியாசமானசுவையில்இருக்கும்.

வாருங்கள்! நிலக்கடலைவைத்து டேஸ்ட்டானகுலோப்ஜாமுன்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • நிலக்கடலை -1 1/2 கப்
  • சர்க்கரை- 1 கப்
  • பால் -1/4 லிட்டர்
  • மைதா- 1 1/2 கப்
  • பேக்கிங்சோடா- 1 சிட்டிகை
  • கேசரிபவுடர்-1 சிட்டிகை
  • ஏலக்காய் -2
  • முந்திரிபருப்பு-10
  • எண்ணெய் -தேவையானஅளவு

இருமலை விரட்ட செட்டிநாடு சிக்கன் சூப் செய்து சாப்பிடுங்க!

செய்முறை :

அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்நிலக்கடலைகளைசேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவறுத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்இருக்கும்தோல்களைநீக்கிவிடவேண்டும். ஒருகிண்ணத்தில்பாலைஊற்றிஅதில்வறுத்துவைத்துள்ளநிலக்கடலைமற்றும்முந்திரிபருப்புகளைபோட்டுசுமார் 1/2 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். அரைமணிநேரத்திற்குபிறகுஊறியபருப்புகளைதனியாகஎடுத்துஅதனைமிக்சிஜாரில்சேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துஒருபௌலில்தனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதுபௌலில்மைதாமாவு, கேசரிபவுடர்ஏலக்காய்பொடிமற்றும்பேக்கிங்சோடாஆகியவைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். பின்அதிகொஞ்சம்கொஞ்சமாகதண்ணீர்ஊற்றிபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும். பிசைந்தமாவினைசுமார் 1/2 மணிநேரம்வரைஅப்படியேவைத்துவிடவேண்டும். பின்மாவினைகொஞ்சம்எடுத்துஒரேமாதிரியானஅளவில்சிறியஉருண்டைகளாகஉருட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்உருண்டைகளைபோட்டுபொன்னிறமாகபொரித்துஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருஅகலமானபாத்திரம்வைத்துஅதில்சர்க்கரைசேர்த்துதண்ணீர்ஊற்றிபாகுரெடிசெய்துகொள்ளவேண்டும்.பொரித்துவைத்துள்ளகுலோப்ஜாமுன்உருண்டைகளைசர்க்கரைபாகினில்சேர்த்து 3 -4 மணிநேரம்வரைஊறவைத்துபரிமாறினால்ருசியானநிலக்கடலைகுலோப்ஜாமுன்ரெடி!