வாருங்கள்! தொண்டைக்கு இதம் அளிக்கும் செட்டிநாடு சிக்கன் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில்உள்ளவர்களுக்குஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டைபுண்போன்றசிலபிரச்சனைகள்இருக்கும்போதுநாம்சூப்போன்றவைசெய்துபருகினால்கொஞ்சம்ரீலீஃப்கிடைக்கும்.சூப்பில்மட்டன்சூப், சிக்கன்சூப்,வெஜ்சூப், மஷ்ரூம்சூப், கார்ன்சூப்என்றுபலவிதமானசூப்களைசெய்யலாம். ஒவ்வொன்றும்ஒவ்வொருவிதத்தில்சுவையாகஇருக்கும். அந்தவகையில்இன்றுநாம்சிக்கன்சூப்காணஉள்ளோம்.

இந்தசிக்கன்சூப்பினைசெட்டிநாடுஸ்டைலில்செய்யஉள்ளதால்இதன்சுவைசற்றுதூக்கலாகஇருக்கும். இதனைஒருமுறைசெய்தால்அடிக்கடிசெய்யுமாறுவீட்டில்உள்ளவர்கள்கூறுவார்கள். இதனைசெய்யும்போதேவீட்டில்உள்ளஅனைவரும்எப்போதுஅருந்தகொடுப்பீர்கள்என்றுகேட்கும்அளவிற்குஇதன்மணம்இருக்கும்.

வாருங்கள்! தொண்டைக்குஇதம்அளிக்கும்செட்டிநாடுசிக்கன்சூப்பினைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • சிக்கன் -1/2 கிலோ
  • சின்னவெங்காயம் -10
  • தக்காளி -1
  • பச்சைமிளகாய் -2
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1ஸ்பூன்
  • பட்டை -1
  • லவங்கம்-1
  • மிளகாய்தூள் -1 ஸ்பூன்
  • தனியாதூள்-1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்-1/2 ஸ்பூன்
  • சீரகத்தூள் -1 ஸ்பூன்
  • மிளகுதூள் -1 ஸ்பூன்
  • உப்பு- தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

ராஜ்மா வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாம் வாங்க!


செய்முறை :

முதலில்சிக்கனைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் ,தக்காளிமற்றும்பச்சைமிளகாய்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபிறகு, அதில்பட்டைமற்றும்லவங்கம்சேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாகஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம்மற்றும்பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.

வெங்காயம்நன்குவதங்கிவந்தபின்னர்அதில்இஞ்சி, பூண்டுபேஸ்ட்சேர்த்துவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்துவதக்கிவிட்டு, பின்அடுப்பில்இருந்துகடாயைஇறக்கிவிடவேண்டும். அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்வதக்கிவைத்துள்ளபொருட்களைசேர்த்துஅதில்மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள்ஆகியவற்றைசேர்த்துமசாலாக்களின்காரத்தன்மைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.

இப்போதுஅலசிவைத்துள்ளசிக்கன்சேர்த்துஅதில்உப்புபோட்டுநன்றாககிளறிக்கொண்டுதண்ணீர்ஊற்றிசுமார் 5 -6 விசில்வரைவைத்துவேகவைக்கவேண்டும். 6 விசிலுக்குபின்குக்கரைஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுசிறிதுலெமன்ஜூஸ்பிழிந்துகலந்துவிட்டுஇறுதியாகமல்லித்தழைதூவிபரிமாறினால்அருமையானசெட்டிநாடுசிக்கன்சூப்ரெடி!