வாருங்கள்! சுவையான ராஜ்மா கட்லெட் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிமுடித்துவரும்குழந்தைகளுக்குஎன்னஸ்னாக்ஸ்செய்யலாம்என்றுயோசிக்கிறீர்களா? மேலும்ஹெல்தியானஸ்னாக்ஸ்செய்யவேண்டும்என்றுயோசிக்கிறீங்களா? அப்போஇந்தகட்லெட்ரெசிபியைட்ரைபண்ணிபாருங்க. அனைவருக்கும்பிடித்தஸ்னாக்ஸ்வகைகளில்கட்லெட்டும்ஒன்றாகிவிட்டது. கட்லெட்டில்கார்ன்கட்லெட், சோயாகட்லெட், உருளைக்கிழங்குகட்லெட், சிக்கன்கட்லெட்என்றுபலவிதங்களில்செய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்ராஜ்மாவைத்துகட்லெட்ரெசிபியைகாணஉள்ளோம்.

இதனைகுழந்தைகள்மட்டுமல்லாமல்பெரியவர்களும்விரும்பிசாப்பிடும்வகையில்இதன்சுவைசூப்பராகஇருக்கும்.கட்லெட்களைநம்மில்பலரும்வெளியில்கடைகளில்இருந்துதான்வாங்கிசுவைப்போம். வெளியில்வாங்கிசாப்பிடுவதுஅந்தஅளவுக்குஆரோக்கியமாகஇருக்குமோஎன்றகவலைஎப்போதுமேஇருக்கும். இனிஅப்படிகவலைஇல்லாமல்நாமேநமதுவீட்டிலேயேஆரோக்கியமாக,சுவையாகமேலும்எளிமையாகசெய்யலாம்.

வாருங்கள்! சுவையானராஜ்மாகட்லெட்ரெசிபியைவீட்டில்எப்படிசுலபமாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • ராஜ்மா -1 கப்
  • உருளைக்கிழங்கு -1
  • பச்சைமிளகாய்-3
  • பூண்டு-4 பற்கள்
  • சீரகம் -1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்
  • சாட்மசாலா-1/2 ஸ்பூன்
  • மிளகாய்பொடி -1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • புதினா-சிறிது
  • லெமன்ஜூஸ்-1/2 ஸ்பூன்
  • உப்பு-தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு
  • நெய்-தேவையானஅளவு

வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு! இப்படி செய்து பாருங்க! எவ்வளவு சமைத்தாலும் போதாது!


செய்முறை:

முதலில்ராஜ்மாவைஒருபாத்திரத்தில்போட்டுதண்ணீர்ஊற்றி 8 மணிநேரம்வரைஊறவைத்துபின்அதனை குக்கரில்போட்டுதண்ணீர்ஊற்றி 4 விசில்வைத்துவேகவைத்துக்கொள்ளவேண்டும். பின் ராஜ்மாவைஎடுத்துஒருமிக்சிஜாரில்சேர்த்துகொரகொரவெனஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கைவேகவைத்துமசித்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய் ,மல்லித்தழை, இஞ்சிபூண்டுஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிக்கொண்டுஎண்ணெய்காய்ந்தபின்சீரகம்சேர்த்துதாளித்துக்கொண்டுபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி, பூண்டுசேர்த்துவதக்கிவிடவேண்டும். அடுத்ததாகஅதில்அரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கிவிட்டுஅதில்மிளகாய்தூள்மற்றும்மஞ்சள்தூள்சேர்த்துவதக்கிவிடவேண்டும்.
கலவைநன்றாகவதங்கியபிறகு, அதில்அரைத்துவைத்துள்ளராஜ்மாமற்றும்உப்புசேர்த்துநன்றாககிளறிவிட்டுஅடுப்பைஆஃப்செய்துவிடவேண்டும். இப்போதுஇதில்மசித்துவைத்துள்ளஉருளைக்கிழங்கினைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

பின்லெமன்ஜூஸ், புதினா,மல்லித்தழைஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.பின்கலவையைஎடுத்துசிறுஉருண்டைகளாகஉருட்டிக்கொண்டுஅதனைகட்லெட்வடிவத்தில்தட்டிக்கொள்ளவேண்டும். அடுப்பில்வைத்துதவாவைத்துசிறிதுஎண்ணெய்விட்டுசூடானபின்அதில்கட்லெட்டைபோட்டுசிறிதுஎண்ணெய்விட்டு 2 பக்கமும்பொன்னிறமாகவறுத்துஎடுத்துக்கொண்டால்சூப்பரானராஜ்மாகட்லெட்ரெடி!