வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அசைவஉணவுவகைகளில்ஒன்றானகருவாடுஎன்றால்போதும். வேறுஎதையும்தேடமாட்டார்கள். அதன்மணமும்சுவையும்அனைவரையும்ஈர்க்கும்விதத்தில்இருக்கும். அதனைமறுநாள்வைத்துசாப்பிடும்பொழுதுஅதன்சுவைமேலும்அதிகமாகஇருக்கும்.

கருவாட்டில்பலவகைகள்இருக்கின்றன. இன்றுநாம்மாசிக் கருவாட்டுவைத்துசூப்பரானதொக்குரெசிபியைகாணஉள்ளோம். இதனைசெய்யும்போதுவீடேகமகமக்கும் . இதனைஎல்லாவிதமானசாதத்திற்கும்வைத்துசாப்பிட்டால்எவ்வளவுசாப்பிட்டோம்என்றேதெரியாது. நீங்களும்இதனைஒருமுறைசெய்துபாருங்கள். மீண்டும்மீண்டும்செய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள்கேட்கும்அளவிற்குஇதன்சுவைஅருமையாகஇருக்கும்.

வாருங்கள்! வீடேகமகமக்கும்கருவாட்டுதொக்குரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • மாசிகருவாடு - 50 கிராம்
  • பெரியவெங்காயம்- 100 கிராம்
  • தக்காளி -100 கிராம்
  • பச்சைமிளகாய் -1
  • மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
  • கடுகு- 1/4 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை- கையளவு
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • உப்பு-தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

ஆஞ்சேநேயர் கோவில் ஸ்பெஷல் வடை! எப்படி செய்வது ! பார்க்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில்மாசிகருவாட்டினைஅம்மியில்வைத்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்வெங்காயம்மற்றும்தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில் சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின் , கடுகு, உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளபச்சைமிளகாயைசேர்த்துவதக்கிவிட்டு, அடுத்தாகஅதில்வெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும்.

வெங்காயம்வதங்கியபின்மஞ்சள்தூள்மற்றும்மிளகாய்தூள்அகையவற்றைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். பின்தக்காளிசேர்த்து ,தக்காளிநன்றாகமசிந்தபின்னர்பொடித்துவைத்துள்ளகருவாட்டுதுண்டுகளைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். அடுத்தாககுடில்அதில் 1 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிஉப்புசேர்த்துபிரட்டவிட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகொதிக்கவைக்கவேண்டும். பொடித்தகருவாட்டுதுண்டுகள்தொக்குபதத்திற்குவந்தபிறகு, அடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுஇறுதியாகமல்லித்தழையைசேர்த்துகிளறிவிட்டால்மாசிகருவாட்டுதொக்குரெடி!