வாருங்கள்! சுவையான ஆஞ்சேநேயர் கோவில் வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருகோவிலிலும்சர்க்கரைபொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், வடை ,கூழ்என்றுஒவ்வொருவிதமானபிரசாதங்கள்வழங்கப்படுகின்றன.ஒவ்வொருபிரசாதமும்ஒவ்வொருவிதத்தில்தனிச்சுவையைகொண்டதாகஇருக்கும். இங்குதரும்பிரசாதங்களைவாங்கிசாப்பிடுவதற்கேஒருதனிக்கூட்டம்வரும் . அதில்குறிப்பிட்டுசொல்லவேண்டும்எனில், ஆஞ்சநேயர்கோவில்களில்வழங்கப்படும்ஆஞ்சேநேயர்க்குவடையைமாலையாகஅணிவித்துஅதனைஅனைவருக்கும்பிரசாதமாகவழங்குவார்கள். இந்தவடையின்சுவைக்குநிகர்எதுவுமில்லைஎன்றுகூறலாம். அப்படிப்பட்டஆஞ்சேநேயர்கோவில்வடையைதான்இன்றுநாம்காணஉள்ளோம்.

இந்தவடையைஆஞ்சேநேயர்ஜெயந்திஅம்மாவாசைபோன்றதினங்களில்வீட்டில்சுத்தமாகசெய்துஆஞ்சநேயருக்குபிரசாதமாகபடைத்துநெய்வேத்தியமாகஅனைவருக்கும்வழங்கலாம். மேலும்இந்தவடையின்சிறப்பம்சம்என்னவெனில்இதனைஇரண்டுஅல்லதுமூன்றுநாட்கள்வரைவைத்துசாப்பிடலாம். இதனைசிறுகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்கேட்டுவிரும்பிசாப்பிடுவார்கள்.

வாருங்கள்! சுவையானஆஞ்சேநேயர்கோவில்வடையைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • உளுந்து - 200 கிராம்
  • மிளகு - 3 ஸ்பூன்
  • சீரகம் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு

முட்டை போண்டா தெரியும். இதென்ன சிக்கன் போண்டா! பார்க்கலாம் வாங்க!


செய்முறை :

முதலில்மிளகுமற்றும்சீரகத்தைஅம்மியில்அல்லதுகல்லில்இடித்துகொரகொரப்பாகபொடித்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்உளுந்தைபோட்டுதண்ணீர்ஊற்றிசுமார் 1 மணிநரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஒருகிரைண்டரில்ஊறவைத்தஉளுந்தைவடிகட்டிசேர்த்துக்கொண்டுஅதில்தண்ணீர்எதுவும்சேர்க்காமல், கொஞ்சம்கெட்டியாகநைசாகஅரைத்துஒருபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும்இப்போதுஇந்தமாவில்தேவையானஅளவு உப்புஇடித்துவைத்துள்ளமிளகுமற்றும்சீரகத்தைசேர்த்துநன்றாககரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அடுப்பின்தீயினைகுறைத்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருவாழைஇலையில்சிறிதுஎண்ணெய்அல்லதுபட்டர்தடவிமாவைவடைபோன்றுதட்டிநடுவில்சின்னஹோல்போட்டுஎண்ணெயில்போட்டுக்கொள்ளவேண்டும். ஒருபக்கம்வெந்தபிறகு,மறு பக்கம்திருப்பிபோட்டுபொன்னிறமாகபொரித்துஎடுத்தால்சுவையானஆஞ்சேநேயர்கோவில்வடைரெடி!