வாருங்கள்! ஆரோக்கியமான பிரண்டை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காலைஉணவைஆரோக்கியமானஉணவாகஎடுத்துக்கொள்வதால்அன்றையதினம்முழுவதும்சுறுசுறுப்பாகவும்உற்சாகமவும்இருக்கமுடியும்.அப்படிஆரோக்கியநலனையும்மருத்துவகுணமும்கொண்டபிரண்டைவைத்துஇன்றுநாம்ஒருரெசிபியைகான்உள்ளோம். பிரண்டைவைத்துதுவையல், பொடி, சட்னி, ஊறுகாய்போன்றவற்றைதான்நம்மில்அதிகமானோர்செய்துசாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்பிரண்டைவைத்துசூப்பரானதோசைரெசிபியைபார்க்கஉள்ளோம்.இந்தபிரண்டைதோசைக்குதேங்காய்அல்லதுதக்காளிசட்னிவைத்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும்.

வாருங்கள்! ஆரோக்கியமானபிரண்டைதோசையைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


தேவையானபொருட்கள் :

  • பிரண்டை -1/2 கப்
  • உளுந்தபருப்பு -1/2 கப்
  • பச்சரிசி - 2 கப்
  • இட்லிஅரிசி - 2 கப்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் "சாக்லேட் சாண்ட்விச்"


செய்முறை :

முதலில்ஒருபாத்திரத்தில்பச்சரிசி, இட்லிஅரிசி ,உளுந்தம்பருப்பு, வெந்தயம்ஆகியவற்றைசேர்த்துஅலசிவிட்டுபின்அதில்தண்ணீர்ஊற்றிசுமார் 3 மணிநேரம்ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்துபிரண்டையைசுத்தம்செய்துஅலசிக்வைத்துக்கொள்ளவேண்டும். முதலில்பிரண்டையின்இலைகளைஎடுத்துவிட்டு, பின்முனைகளைசிறியதுண்டுகளாகஉடைத்துக்கொள்ளவேண்டும். (அரிப்பைதவிர்க்கஎண்ணெய்தேய்த்துக்கொள்ளவும்அல்லதுகையுறைஅனைத்துகொள்ளவும்.)

பின்காம்புகளைசிறியதுண்டுகளாகவெட்டிக்கொள்ளவேண்டும். இப்போதுகிரைண்டரில்முதலில்பிரண்டையைபோட்டுசிறிதுநேரம்அரைத்துவிட்டுஅதன்பின்ஊறவைத்துள்ளஅரிசி,வெந்தயம்மற்றும்பருப்புமுதலியவற்றைசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துநைசாகஅரைத்துக்கொண்டுஒருபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போதுமாவில்உப்புசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்.

மாவினைஎட்டுமணிநேரம்வரைஅப்படியேவைத்துபுளிக்கசெய்யவேண்டும். 8 மணிநேரத்திற்குபின்மாவில்சிறிதுதண்ணீர்ஊற்றிகலந்துவிட்டுதோசைமாவுபதத்திற்குரெடிசெய்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துதோசைக்கல்சூடானபின்மாவினைவட்டமாகஊற்றிசுற்றிசிறிதுஎண்ணெய்விட்டுஒருபக்கம்வெந்தபிறகு, மறுபக்கம்திருப்பிபோட்டுசிறிதுஎண்ணெய்விட்டுதோசைவார்த்துஎடுத்தால்ஹெல்த்தியானபிரண்டைதோசைரெடி!