வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் நெய் ரோஸ்ட்  வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

சிறியகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்விரும்பிசாப்பிடக்கூடியஉணவுவகைகளில்பன்னீரும்ஒன்று . பன்னீரைஎப்படிசெய்துகொடுத்தாலும்உடனேஅனைத்தும்காலிஆகிவிடும். அப்படிப்பட்டபன்னீர்வைத்துஇன்றுநாம்சூப்பரானரெசிபியைகாணஉள்ளோம். இதனைசப்பாத்தி,நாண் ,புல்கா, ஃப்ரைட்ரைஸ்போன்றவைக்குவைத்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டானபன்னீர்நெய்ரோஸ்ட்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்து கொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • பன்னீர் - 200 கிராம்
  • தயிர் - 1 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1
  • புளி - லெமன்சைஸ்
  • தனியாதூள் - 1/2 ஸ்பூன்
  • வெல்லம் - 1 ஸ்பூன்
  • லெமன்ஜூஸ் - 1ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • நெய் - தேவையானஅளவு

வறுப்பதற்கு :

  • தனியா - 2 1/2 ஸ்பூன்
  • காஷ்மீர்மிளகாய்- 12
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்

காதலர் தின ஸ்பெஷல் : “ஜெல்லி கேக்" செய்து நமது பிரியத்தை வெளிப்படுத்தலாம் வாங்க!

செய்முறை :

முதலில்பன்னீரைஒரேமாதிரியானஅளவில்வெட்டிவைத்துக்வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருநான்ஸ்டிக்பான்வைத்துநெய்சேர்த்துஉருகியபின்னர்அதில்வெட்டிவைத்துள்ளபன்னீர்துண்டுகளைசேர்த்துபொன்னிறமாகபொரித்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழையைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். புளியைஒருகிண்ணத்தில்ஊறவைத்து கரைசல் எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். காஷ்மீர்மிளகாயைவெதுவெதுப்பானதண்ணீரில் ஊற்றிசுமார் 1மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும்.

அடுப்பில்ஒருவாணலிவைத்துஎண்ணெய்எதுவும்சேர்க்காமல்கடுகு,தனியா,மிளகு,சீரகம்மற்றும்வெந்தயம்ஆகியவற்றைஒவ்வொன்றாகதனித்தனியாகசேர்த்துநன்குவாசனைவரும்வரைவறுத்துஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்ஊறவைத்தகாஷ்மீர்மிளகாய், வறுத்துவைத்துள்ளபொருட்கள்,கெட்டிதயிர், வெல்லம், புளிக்கரைசல்ஆகியவற்றைசேர்த்துபேஸ்ட்போன்றுஅரைக்கவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுநெய்ஊற்றிஅதிஅரைத்தபேஸ்ட் , சிறிதுஉப்புசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்அரிந்துவைத்துள்ளமல்லித்தழைமற்றும்தனியாதூள்சேர்த்துகிளறிவிடவேண்டும். இப்போதுவறுத்துவைத்துள்ளபன்னீர்துண்டுகளைசேர்த்துகவனமாககிளறிவிடவேண்டும். இறுதியாகலெமன்ஜூஸ்சேர்த்துகிளறிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிபரிமாறினால்அட்டகாசமானசுவையில்பன்னீர்நெய்ரோசஸ்டரெடி!