வாருங்கள் ! யம்மி பன்னீர் பொடிமாஸ் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

பன்னீர்வைத்துசெய்யப்படும்அனைத்துரெசிபிக்களும்மிகசுவையாகஇருக்கும். பன்னீரில்அதிகஅளவுகால்சியம், புரதச்சத்துக்கள்உள்ளதால்எலும்பு, பற்களைபலப்படுத்துகிறது. பன்னீர்வைத்துபன்னீர்டிக்கா, பட்டர்பன்னீர்மசாலா, பன்னீர் 65, சில்லிபன்னீர், பன்னீர்கிரேவி, பன்னீர்சமோசாஎன்றுபலவிதமானரெசிபிக்களைசெய்யலாம். அந்தவரிசையில்இன்றுநாம்பன்னீர்வைத்துசூப்பரானஒருரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைசெய்தஅடுத்தநிமிடமேஅனைத்தும்காலிஆகிவிடும்அளவிற்குஇதன்சுவைமிகவும்பிரமாதமாகஇருக்கும்.

பொதுவாகமுட்டை, உருளைக்கிழங்குபோன்றவற்றைவைத்துபொடிமாஸ்செய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். அந்தவரிசையில்இன்றுநாம்அனைவரும்விரும்பிசாப்பிடும்பன்னீர்வைத்துபன்னீர்பொடிமாஸ்ரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைஓவர்முறைசெய்தால்மீண்டும்மீண்டும்செய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள்கேட்பார்கள்.

வாருங்கள் ! யும்மிபன்னீர்பொடிமாஸ்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • பன்னீர் - 200 கிராம்
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 2பற்கள்
  • இஞ்சி - 1 இன்ச்
  • பச்சைமிளகாய் - 3
  • மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1கொத்து
  • கொத்தமல்லி - கையளவு
  • கடுகு - ½ ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையானஅளவ
  • எண்ணெய்- தேவையானஅளவு

குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் "சீஸ் மசாலா ஊத்தப்பம் " இப்படி செய்து அசத்துங்க!

செய்முறை :

முதலில்பன்னீரைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்மற்றும்பச்சைமிளகாயைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இஞ்சியைதோல்நீக்கிதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டைதோல்நீக்கிஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்கடுகு,சீரகம், உளுத்தம்பருப்புமற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துதாளிக்கவேண்டும். பின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும்.

வெங்காயம்பொன்னிறமாகமாறியபிறகுஅதில்இஞ்சிதுருவல், இடித்துவைத்துள்ளபூண்டுமற்றும்உப்புஆகியவைசேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்மிளகாய்தூள்சேர்த்துகிளறிவிட்டுதுருவிவைத்துள்ளபன்னீரைசேர்த்துஅதில்மிளகுத்தூள்நன்றாககிளறிவிட்டுஇறுதியாகமல்லித்தழையைதூவிஇறக்கினால்பன்னீர்பொடிமாஸ்ரெடி!