வாருங்கள்! பஞ்ச கஜாய இனிப்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமானுக்குஉகந்தமகாசிவராத்திரிபிப்ரவரி 18 ஆம்நாளானநாளைகோலாகலமாககொண்டாடப்படஉள்ளது. இந்தநன்னாளில்ஞானகுருவானசிவபெருமானைஅபிஷேகம்செய்துவணங்கினால்முன்ஜென்மாக்களில்நாம்செய்தபாவங்கள்விலகிபோகும்மகாசிவராத்திரியின்போதுசிவஸ்தலங்களில் 4 காலபூஜைகளின்போதுஅபிஷேகம்மற்றும்ஆராதனைகள்நடைபெறும். சிவராத்திரியன்றுவெளியில்இருந்துபலகாரங்களைவாங்கிசிவபெருமானுக்குபடைப்பதைவிட, நீங்களேஉங்கள்ம்கைகளால்வீட்டில்செய்துபலகாரம்செய்துசிவனுக்குநிவேதனம்செய்தால்மிகவும்நல்லது.

காலபூஜைக்குவெண்பொங்கலும், 2 ம்காலபூஜைக்குசர்க்கரைபொங்கல்,பாயசம்அல்லதுஏதேனும்ஒருஇனிப்புவகைசெய்துபடைத்துநெய்வேத்தியம்செய்வார்கள். 3ஆம்காலபூஜைக்குஎள்சாதம்செய்துபடைப்பார்கள். 4 ஆம்காலபூஜைக்குசுத்தஅன்னம்எனப்படும்வெள்ளைசாதத்தினைசெய்துசிவபெருமானுக்குபடைத்துநெய்வேத்தியமாகவழங்குவார்கள்.

இதனைதவிரஅனைத்துவிதமானசுவீட்களையும்நாம்வீட்டில்செய்துசிவபெருமானுக்குபடைத்துவழிபடலாம். அந்தவகையில்இன்றுநாம்அரிசிதம்பிட்டுஎன்றழைக்கப்படும்பஞ்சகஜாயரெசிபியைவீட்டில்எளிமையாகசெய்துபார்க்கலாம்வாங்க. இந்தபஞ்சகஜாயரெசிபிகர்நாடகாவின்மிகபிரபலமானஒருஇனிப்புவகையாகும். இதனைபிரதோஷமற்றும்சிவராத்திரியின்போதுசெய்துசிவனுக்குபடைப்பார்கள். பஞ்சகஜாயஎன்றால் 5 பொருட்களைவைத்துசெய்யப்படும் 1 இனிப்புவகைஆகும். ஐந்தெழுத்துநமசிவாயநாமத்தைபோல் 5 பொருட்களைகொண்டும்செய்யப்படும்ஒருஇனிப்புவகைஆகும்.

வாருங்கள்! பஞ்சகஜாயஇனிப்புரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • வெல்லம் -1 கப்
  • பச்சரிசி- 1 கப்
  • பொட்டுகடலை-1/2 கப்
  • நிலக்கடலை- 1/2 கப்
  • எள்ளு - 4 ஸ்பூன்

அனைவரும் விரும்பி சாப்பிடும் "பட்டர் முறுக்கு" செய்வோமா!

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்எதுவும்சேர்க்காமல், கடாய்சூடானபின்அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துக்கொண்டுமுதலில்பச்சரிசியைசேர்த்துசிவக்கவறுத்துஒருதட்டில்தனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.பின்அதேகடாயில்பொட்டுக்கடலைசேர்த்துநன்குசிவக்கவறுத்துஅதனையும்அரசிஎடுத்துவைத்துள்ளபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனைஅடுத்துநிலக்கடலையைசேர்த்துபொன்னிறமாகவறுத்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். பின்எள்ளினைசேர்த்துசிவக்கவறுத்துக்கொண்டுஅனைத்தையும்ஆறவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஅடுப்பில் 1 கடாய்வைத்துஅதில்வெல்லம்சேர்த்து 3 கப்தண்ணீர்ஊற்றிகரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். வறுத்துஆறவைத்துள்ளகலவையைமிக்சிஜாரில்சேர்த்துநைசாகஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்தமாவினைஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுஅதில்இந்தவெல்லக்கரைசலைசிறுகசிறுகசேர்த்துபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்ஒரேஅளவிலானஉருண்டைகளாகசெய்துஎடுத்தால்பஞ்சகஜாயஇனிப்புரெடி!
இதனைநாளையதினமானசிவராத்திரிக்குசெய்துசிவனுக்குபடைத்துநெய்வேத்தியமாகஅனைவருக்கும்கொடுத்துசிவனருள்பெற்றுவாழ்வில்வளம்பெறுங்கள்.