வாருங்கள்! டேஸ்ட்டான நூடுல்ஸ் ரோல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள்விரும்பிசாப்பிடுகின்றஉணவுவகைகளில்நூடுல்ஸும்ஒன்று.வழக்கமாகநூடுல்ஸைபலவிதங்களில்செய்து
சாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்நூடுல்ஸ்வைத்துஅருமையானநூடுல்ஸ்ரோல்செய்யஉள்ளோம். பொதுவாகநாம்பன்னீர்ரோல், சிக்கன்ரோல், வெஜ்ரோல்என்றுதான்சாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்கொஞ்சம்வெரைட்டியாகநூடுல்ஸ்ரோல்செய்வதைகாணஇருக்கிறோம். இந்தநூடுல்ஸ்ரோலினைசிறுவர்கள்மட்டுமல்லாதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடும்அளவில்இதன்சுவைஇருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டானநூடுல்ஸ்ரோல்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • நூடுல்ஸ்-1 பேக்
  • பிரட்-4 ஸ்லைஸ்கள்
  • வெங்காயம்-1
  • தக்காளி-1
  • மிளகாய்த்தூள்-1/4 ஸ்பூன்
  • மஞ்சள்பொடி-1/4ஸ்பூன்
  • எண்ணெய்-தேவையானஅளவு

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!


செய்முறை:

முதலில்வெங்காயம்மற்றும்தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிக்கொள்ளவேண்டும். எண்ணெய்சூடானபிறகு, அதில்பொடியாகஅரிந்தவெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும். வெங்காயம்பொன்னிறமாகவதங்கியபிறகு, அதில்தக்காளிசேர்த்து,தக்காளிநன்றாகமசியும்வரைவதக்கிகொள்ளவேண்டும்.

பின்அதில்மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், நூடுல்ஸ்மசாலாத்தூள்ஆகியவற்றைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். பின்அதில்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். தண்ணீர்கொதிக்கஆரம்பித்தபின்நூடுல்ஸைஒன்றிரண்டாகஉடைத்துபோட்டுவிடவேண்டும். நூடுல்ஸைநன்றாகவெந்துதண்ணீர்அனைத்தும்வற்றியபிறகுகடாயைஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.

இப்போதுபிரட்ஸ்லைஸ்களின் 4 புறமும்இருக்கின்றஓரங்களைவெட்டிவிட்டு, பிரெட்டினைநீரில்டிப்செய்துஎடுத்துக்கொள்ளவேண்டும். பின்பிரட்டில்இருக்கும்தண்ணீரைபிழிந்துஎடுத்துக்கொண்டுஅதில் 2 ஸ்பூன்நூடுல்ஸ்வைத்துரோல்கள்போன்றுசுற்றிகொள்ளவேண்டும். இதேமாதிரிஅனைத்துபிரெட்துண்டுகளின்நடுவேநூடுல்ஸ்வைத்துரோல்செய்துகொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருநாண்ஸ்டிக்தவாவைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடாக்கவேண்டும். எண்ணெய்சூடானபிறகுஅதில்இந்தரோல்களைவைத்துபொன்னிறமாகமாறும்வரைபொரித்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோதான் !சூப்பரானசுவையில்நூடுல்ஸ்ரோல்ரெடி!இதற்குடொமேட்டோசாஸ்வைத்துசாப்பிட்டால்சூப்பராகஇருக்கும்