வாருங்கள்! யம்மி மஷ்ரூம் பட்டர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாகஇரவுநேரத்தில்சப்பாத்திக்குசைட்டிஷ்ஷாககுருமா, பன்னீர்பட்டர்மசாலாபோன்றவையைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்மஷ்ரூம்வைத்துஅட்டகாசமான 1 ரெசிபியைபார்க்கஉள்ளோம். பொதுவாகமஷ்ரூம்வைத்துமஷ்ரூம்மசாலா, மஷ்ரூம்சூப், மஷ்ரூம்பிரியாணிபோன்றவைசெய்துசாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுமஷ்ரூம்பட்டர்மசாலாரெசிபியைகாணஉள்ளோம்.
இந்தரெசிபிப்ரைட்ரைஸ், சப்பாத்தி, புல்கா,நாண்போன்றவைக்குசூப்பர்காம்பினேஷனாகஇருக்கும். மேலும்இதனைசிறியகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்மிகவும்பிடிக்கும்வஃயில்இதன்சுவைஇருக்கும்.
வாருங்கள்! யம்மிமஷ்ரூம்பட்டர்மசாலாரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- மஷ்ரூம் - 200 கிராம்
- வெங்காயம் - 1
- ப்ரஷ்க்ரீம் - 1/4 கப்
- பட்டர்-2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
- காஷ்மீரிமிளகாய்தூள் - 2 ஸ்பூன்
- கரம்மசாலா - 1 ஸ்பூன்
- மல்லித்தழை-கையளவு
- கஸ்தூரிமேத்தி-கையளவு
- உப்பு -தேவையானஅளவு
அரைக்க:
- முந்திரி - 10
- தக்காளி - 2
இட்லிக்கு இப்படி “தயிர் கார சட்னி” வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது!
செய்முறை:
முதலில்மஷ்ரூமைஅலசிஒரேமாதிரியானஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை மிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளியைஒன்றுஇரண்டாகவெட்டிவைத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸிஜாரில்முந்திரிமற்றும்தக்காளிஆகியவைசேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்மற்றும்பட்டர்சேர்த்துசூடானஅதில்சீரகம்சேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும்.
பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயத்தைசேர்த்துநன்றாகவேண்டும். வெங்காயம்பொன்னிறமாகவதங்கியபின்னர்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்அரைத்துவைத்துள்ளதக்காளிமுந்திரிபேஸ்ட்சேர்த்து, உப்புசேர்த்துசுமார் 7 நிமிடங்கள்வரைசிம்மில்வைத்துவதக்கிவிடவேண்டும். பிறகுகரம்மசாலா, காஷ்மீரிமிளகாய்தூள்ஆகியவைசேர்த்து 1/2 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிகிளறிவிட வேண்டும்.
பின்மஷ்ரூமைசேர்த்துகிளறிவிட்டுமஷ்ரூமில்இருந்துதண்ணீர்வற்றும்வரைவேகவைக்கவேண்டும். தண்ணீர்அனைத்தும்வற்றியபிறகுசேர்த்துகிளறிப்ரஷ்க்ரீம்சேர்த்துஎண்ணெய்பிரிந்துவரும்நேரத்தில்அடுப்பில்இருந்துஇறக்கிகஸ்தூரிமேத்தியைதூவிபரிமாறினால்சூப்பரானமஷ்ரூம்பட்டர்மசாலாரெடி!
