வாருங்கள்! ஆரோக்கியத்திற்கு ஏற்ற முடக்கத்தான் கீரை சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாகநாம்தினமும்சாப்பிடுகின்றஇட்லி, தோசைபோன்றடிபன்வகைகளுக்குதேங்காய்சட்னி, தக்காளிசட்னி , காரசட்னிஎன்றுசெய்துசாப்பிட்டுஇருப்போம். அதைதவிரவேறுசட்னிஎன்றால்நாம்கொஞ்சம்யோசிக்கதான்செய்யவேண்டும்.

இன்றுநாம்புதுமையாகவித்தியாசமாகஅதேநேரத்தில்ஆரோக்கியத்திற்குஏற்றஒருசட்னியைதான்காணஉள்ளோம். இன்றுநாம்முடக்கத்தான்கீரைவைத்துசட்னியைசெய்யஉள்ளோம். முடக்கத்தான்கீரைவைத்துகூட்டு, பொரியல், தோசைஎன்றுசெய்துசாப்பிட்டுஇருப்போம். இந்தமுடக்கத்தான்கீரையைஉணவாகஎடுத்துக்கொள்வதால்வயதானவர்களுக்குவரும்மூட்டுவலி, வாதபிரச்சனைகள்போன்றவைகளைவராமல்தடுக்கும்.

தேவையானபொருட்கள் :

  • 1 கட்டு-முடக்கத்தான்கீரை
  • 1 கட்டு-கொத்தமல்லி
  • 1 கப் -துருவியதேங்காய்
  • 1 ஸ்பூன் -உளுந்தபருப்பு
  • 1 ஸ்பூன்- கடலைபருப்பு
  • 10- சின்னவெங்காயம்
  • 1 இன்ச்- புளி
  •  1 இன்ச்- இஞ்சி
  •  பூண்டு - 2 பற்கள்

தாளிப்பதற்கு:

  • 1 ஸ்பூன்-கடுகு
  • 2 ஸ்பூன்- உளுந்தபருப்பு
  • 2- காய்ந்தமிளகாய்
  • 1 கொத்து -கருவேப்பிலை
  • தேவையானஅளவு- எண்ணெய்

என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !


செய்முறை:

முதலில்முடக்கத்தான்கீரைமற்றும்மல்லித்தழையைஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். பின்தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாயைசிறிதுஎண்ணெய்ஊற்றிசூடேற்றிக்கொள்ளவேண்டும். எண்ணெய்சூடானபிறகுஅதில்இஞ்சி, பூண்டு , கடலைபருப்புமற்றும்உளுந்தம்பருப்புஆகியவற்றைசேர்த்துவறுக்கவேண்டும்.

பின்இதில்தோல்உரித்தசின்னவெங்காயம், சிறிதுபுளி , பூண்டுமற்றும்பச்சைமிளகாய்முதலியவற்றைசேர்த்துவதக்கிக்கொள்ளவேண்டும். வெங்காயம்கண்ணாடிபதம்வந்தபிறகுஅதில்துருவிவைத்துள்ளதேங்காய்சேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்அலசிவைத்துள்ளமுடக்கத்தான்கீரைமற்றும்கொத்தமல்லியைசேர்த்துவதக்கிக்கொண்டுஅதனைநன்றாகஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

கலவைநன்குஆறியபிறகுமிக்ஸிஜாரில்சேர்த்துஅதில்சிறிதுஉப்புசேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபிறகு, அதில்உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய்மற்றும்கருவேப்பிலைசேர்த்துதாளித்துஅரைத்தசட்னியில்ஊற்றினால்சத்தானமுடக்கத்தான்கீரைசட்னிரெடி!