வாருங்கள்! ருசியான சிக்கன் ஊறுகாயை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாகசிக்கன்வைத்துபிரியாணி,கிரேவி, 65 என்றுபலவிதங்களில்சமைத்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்சிக்கன்வைத்துருசியானசிக்கன்ஊறுகாய்செய்யஉள்ளோம். என்ன! சிக்கனில்ஊறுகாயா? என்றுயோசிக்கிறீர்களா? ஆமாங்க!மாங்காய் ,நெல்லிக்காய் , பூண்டுஊறுகாய்களைபோன்றுசிக்கன்வைத்தும்சூப்பரானஊறுகாய்செய்யலாம். இந்தசிக்கன்ஊறுகாயைசத்தம், சப்பாத்திபோன்றவற்றிக்குவைத்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும். வழக்கமாகசெய்யும்ஊறுகாய்களில்இருந்துஇதுமுற்றிலும்வேறுவிதமானசுவையைதரும்.
வாருங்கள்! ருசியானசிக்கன்ஊறுகாயைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
ஊறவைப்பதற்கு:
- போன்லெஸ்சிக்கன்-1/2 கிலோ
- மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு-1/2 ஸ்பூன்
மசாலாஅரைப்பதற்கு:
- வெந்தயம்-1 ஸ்பூன்
- கடுகு-1 ஸ்பூன்
- சீரகம்-1 ஸ்பூன்
- தனியா-1 ஸ்பூன்
- பட்டை- 3
- லவங்கம்- 4
இஞ்சிபூண்டுஅரைக்க:
- பூண்டு-20
- இஞ்சி- 2 இன்ச்
ஊறுகாய்செய்வதற்கு:
- நல்லெண்ணெய்-1 கப்
- மிளகாய்தூள்- 1/4 கப்
- உப்பு-1/4 கப்
- லெமன்ஜூஸ்-1
க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சி ஃபிஷ் பால்ஸ் செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில்சிக்கனைஅலசிவிட்டுபின்அதனைஒரேமாதிரியானஅளவில்சிறுதுண்டுகளாக வெட்டிக்கொண்டுஉப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்துஊறவைத்துவிடவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிகாய்ந்தபின்தீயினைமிதமாகவைத்துஊறியசிக்கனைபொரித்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒருமிக்ஸிஜாரில்தோல்உரித்தஇஞ்சிமற்றும்பூண்டுஆகியவற்றைசேர்த்துகொரகொரவெனஅரைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்தனியா, வெந்தயம், கடுகு, சீரகம் ,பட்டைமற்றும்லவங்கம்ஆகியவற்றைஒவ்வொன்றாகசேர்த்துநன்குவாசனைவரும்வரைவறுத்துஅடுப்பைஆஃப்செய்துவிடவேண்டும். வறுத்தமசாலாகலவைஆறியபிறகுமிக்ஸிஜாரில்சேர்த்துநைசாகஅரைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுசிக்கன்பொரித்துஎடுத்துள்ளகடாயில்உள்ளஎண்ணெயில்கொரகொரவெனஅரைத்தஇஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். பின்அதில்அரைத்தமசாலாபவுடர்சேர்த்துநன்றாககிளறிவிட்டுஅதில்பொறித்தசிக்கன்,சேர்த்துமீண்டும்நன்றாககிளறிவிடவேண்டும். இப்போதுமிளகாய்த்தூள்மற்றும்உப்புசேர்த்துஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துதொடர்ந்துகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும்.
சிக்கனில்அனைத்துமசாலாக்களும்ஒன்றோடுஒன்றுஇணைந்தபிறகுஅடுப்பைஆஃப்செய்துவிட்டுலெமன்ஜூஸ்சேர்த்துகிளறிவிட்டுஆறவைக்கவேண்டும். அவ்ளோதான்! சூப்பரானசுவையில்சிக்கன்ஊறுகாய்ரெடி! ஆறியபிறகுஇந்தகலவையைபீங்கான்குடுவையில்அல்லதுஊறுகாய்ஜாடியில்எடுத்துவைத்தால்நீண்டநாட்கள் ( 2 மாதங்கள்)வரைஉபயோகிக்கலாம்.
