வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் ஃபிஷ் பால்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாகநாம்பொட்டேட்டோசீஸ்பால்ஸ் ,கார்ன்சீஸ்பால்ஸ் ,பன்னீர்பால்ஸ்என்றுபலவிதமானரெசிபிக்களைரெஸ்டாரண்ட்டில்சாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்மொறுமொறுவெனமீனைவைத்துசூப்பரானமீன்பால்ஸ்ரெசிபியைகாணஉள்ளோம்.இதனைசெய்தஅடுத்தசிலநிமிடங்களில்அனைத்தும்காலிஆகிவிடும்அளவிற்குஇதன்சுவைஅட்டகாசமாகஇருக்கும். சிறியவர்கள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்இதனைமிகவும்விரும்பிசாப்பிடும்வகையில்இதன்சுவைஇருக்கும்.
வாருங்கள்! மொறுமொறுவெனஇருக்கும் ஃபிஷ்பால்ஸ்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- வஞ்சிரம்மீன் - 250 கிராம்
- மைதா - 2 ஸ்பூன்
- பெரியவெங்காயம் - 1
- இஞ்சி-1 இன்ச்
- பூண்டு-3 பற்கள்
- உருளைக்கிழங்கு - 1
- இஞ்சிபூண்டுபேஸ்ட் -1 ஸ்பூன்
- மிளகாய்தூள்-1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
- மிளகுதூள் - 1 சிட்டிகை
- பிரெட்தூள் - தேவையானஅளவு
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய்-தேவையானஅளவு
குட்டிஸ்களின் பேவரைட் சீஸ் பைட்ஸ் இப்படி செய்து பாருங்க !
செய்முறை :
முதலில்மீனைசுத்தம்செய்துவிட்டுஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். ஒருகடாயில்தண்ணீர்ஊற்றிஅலசியமீனைபோட்டுசிறிதுஉப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்துவேகவைத்துக்கொள்ளவேண்டும்.அதேபோன்றுஉருளைக்கிழங்கைவேகவைத்துநன்றாகமசித்துவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்,இஞ்சிமற்றும்பூண்டினைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். மீன்வெந்தபிறகுஅதனைமுள்இல்லாமல்எடுத்துக்கொண்டுநன்குஉதிர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் 1 வாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்பு, பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சிமற்றும்பூண்டுபோட்டுவறுத்துக்கொண்டுபின்அதில்வெங்காயம்சேர்த்துவதக்கவேண்டும்.அடுத்தாகஅதில்மிளகுதூள், மிளகாய்தூள்ஆகியவற்றைசேர்த்துநன்குமிக்ஸ்செய்துவிட்டுஉதிர்த்துவைத்துள்ளமீனைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். இப்போதுவேகவைத்துமசித்துவைத்துள்ளஉருளைக்கிழங்கைபோட்டுஅதைமீண்டும் 3 நிமிடங்கள்வரைகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும்.
அனைத்தும்ஒன்றுடன்ஒன்றுசேர்ந்துவாசனைவரும்போதுசிறிதுமல்லித்தழையைதூவிகிளறிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஆரியகலவையைகொஞ்சம்கொஞ்சமாகஎடுத்துசிறுஉருண்டைகளாகபிடித்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருசின்னகிண்ணத்தில்மைதாவுடன்தண்ணீர்சேர்த்துகரைசல்செய்துகொள்ளவேண்டும். இப்போதுபிடித்துவைத்துள்ளஉருண்டைகளைமைதாகரைசலில்டிப்செய்துபின்அதனைபிரெட்க்ரம்ஸில்பிரட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்.
இதேபோன்றுஅனைத்துஉருண்டைகளையும்செய்துகொள்ளவேண்டும்.அடுப்பில் 1 கடாயைவைத்துஎண்ணெய்ஊற்றிசூடானபின்உருண்டைகளைஇரண்டுஇரண்டாகபோட்டுதீயினைமிதமாகவைத்துஇருபுறமும்பொன்னிறமாகமாறும்வரைபொரித்துஎடுத்தால்சுவையானமீன்பால்ஸ்ரெடி! இதனைடொமேட்டோகெட்சப்வைத்துசாப்பிட்டால்சூப்பராகஇருக்கும்.
