வாருங்கள்! டேஸ்ட்டான சீஸ் ஸ்டிக்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாலைநேரங்களில்நம்மில்அனைவருக்கும்ஏதோஒருவிதமானஸ்னாக்க்ஸ்வகைகளைசாப்பபிட்டுபழகிஇருக்கிறோம். வழக்கமாகநாம்புட்டு, வடை, போண்டா, பஜ்ஜிபோன்றவற்றைஅதிகமாகசாப்பிட்டுஇருப்போம்.இன்றுநாம்சீஸ்வைத்துஒருமாலைநேரஒருஸ்னாக்ஸ்வகையைசெய்யஉள்ளோம்.சீஸ்சேர்த்துசெய்யப்படும்உணவுகள்அதன்சுவையைஅதிகப்படுத்தும். சீஸ்சேர்த்துஉணவுகளைசிறுகுழந்தைகள்மிகவும்அதிகமாகவிரும்பிசாப்பிடுவார்கள் .

அப்படிகுழந்தைகள்விரும்பிசாப்பிடும்சீஸ்வைத்துஇன்றுசுவையானசீஸ்ஸ்டிக்ஸ்ரெசிபியைகாணஉள்ளோம்.இதனைமிககுறைந்தநேரத்தில்செய்துவிடலாம். மேலும்இதனைசிறுகுழந்தைகள்மட்டுமல்லாதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடும்அளவிற்குசுவைஅலாதியாகஇருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டானசீஸ்ஸ்டிக்ஸ்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • சீஸ்ஸ்லைஸ் - 5
  • மைதா - 4 ஸ்பூன்
  • கார்ன்பிளார் - 4 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
  • பிரட்க்ரம்ஸ் - 1 கப்
  • பேக்கிங்சோடா -1 சிட்டிகை
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

செய்முறை:

ஒருபௌலில்மைதா, கார்ன்பிளார், பேக்கிங்சோடா, மிளகாய்த்தூள்ஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும். பின்அதில்பிரட்க்ரம்ஸ்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துமீண்டும்நன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.இப்போதுபௌலில்சிறிதுசிறிதாகதண்ணீர்ஊற்றிபிசைந்துகொள்ளவேண்டும். பின்இந்தக்கலவையில்சீஸைசேர்த்துபிசைந்துவிட்டு, சுமார் 10 நிமிடங்கள்வரைஅப்படியேவைத்துவிடவேண்டும்.

10 நிமிடங்களுக்குபிறகுஅந்தபிசைந்தகலவையைநீளமானதுண்டுகளாகஉருட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும். அதனைபிரட்க்ரம்ஸில்நன்றாகபிரட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்அடுப்பில்கடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்புஅதில்நீளமாகஉருட்டிவைத்துள்ளதுண்டுகளைப்போட்டுதீயினைமிதமாகவைத்துவிடவேண்டும்.

ஸ்டிக்ஸ்களைபொன்னிறமாகபொரித்துஎடுத்தால்சுவையானசீஸ்ஸ்டிக்ஸ்ரெடி! இதனைடொமேட்டோகெட்சப்வைத்துசாப்பிட்டால்சூப்பராகஅருமையாகஇருக்கும். நீங்களும்இதனை1முறைசெய்துஅசத்துங்க.