வாருங்கள்! டேஸ்ட்டான மாம்பழ சீஸ் கேக்கினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில்இப்போதேஆங்காங்கேவெயிலின்தாக்கம்சற்றுஅதிகமாகஉள்ளது.இன்னும்சிலவாரங்களில்கோடைகாலம்ஆரம்பமாகிவிடும் . கோடைகாலத்தில்அதிகமாககிடைக்ககூடியசீசன்ஃப்ரூட்ஸ்களில்மாம்பழமும்ஒன்று.
பொதுவாகமாம்பழம்வைத்துஜூஸ்செய்துநாம்அடிக்கடிசெய்துசாப்பிடுவோம். இன்றுநாம்மாம்பழம்வைத்துடேஸ்ட்டானமாம்பழசீஸ்கேக்கினைசெய்யஉள்ளோம். இதனைகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்விரும்பிசாப்பிடும்வகையில்இதன்சுவைமிகசிறப்பாகஇருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டானமாம்பழசீஸ்கேக்கினைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- மாம்பழஜூஸ் - 1/2 கப்
- பிஸ்கட் - 1/2 பாக்கெட்
- சீஸ் - 50 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- பட்டர் - 20 கிராம்
- தயிர் - 2 ஸ்பூன்
- லெமன்ஜூஸ் - 1 ஸ்பூன்
- ஜெலடின் - 1 ஸ்பூன்
- ஸ்ட்ராபெர்ரி -3
- மாம்பழத்துண்டுகள் - தேவையானஅளவு
உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்த்தி "அவகோடா பிரெட் டோஸ்ட் "
செய்முறை:
முதலில்பட்டரைஉருக்கிவைத்துக்கொள்ளவேண்டும். பிஸ்கட்டைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுசர்க்கரையைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். ஜெலடினைசூடானதண்ணீரில்கரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
மாம்பழத்தைவெட்டிக்கொண்டுஅதனைஒருமிக்சிஜாரில்போட்டுஜூஸ்செய்துஎடுத்துக்கொள்ளவேண்டும். சீஸ்ஸீனைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுஒருபௌலில்உருக்கிவைத்துள்ளபட்டர்எடுத்துக்கொண்டுஅதில்பொடித்தவைத்துள்ளபிஸ்கட்சேர்த்துநன்றாககிளறிவைத்துக்கொள்ளவேண்டும். இந்தகலவையைஒருபெரியபாத்திரத்தின்அடியில்ஸ்ப்ரெட்செய்துகொள்ளவேண்டும். இப்போதுஇதில்கரைத்துவைத்துள்ளஜெலட்டின்,செய்துவைத்துள்ளமாம்பழச்சாறுஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.
அடுத்தாகலெமன்ஜூஸ், சீஸ்,, கெட்டிதயிர்மற்றும்சர்க்கரைசேர்த்துகலந்துகொண்டுபின்அனைத்தையும்ஒருமிக்சிஜாரில்எடுத்துக்கொண்டு 1 சுற்றுசுற்றிக்கொண்டுஅதனைமோல்டிங்ட்ரேஅல்லதுதட்டில்ஊற்றிகொள்ளவேண்டும். பின்இந்தட்ரேயைஃப்ரீஸரில்சுமார் 2 மணிநேரம்வரைவைத்துக்கொள்ளவேண்டும்.
கலவைசற்று கெட்டியானவுடன்ஃப்ரீஸரில்இருந்துவெளியேஎடுத்துஅதன்மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும்வெட்டிவைத்துள்ளமாம்பழத்துண்டுகளைதூவிபரிமாறினால்சுவையானமாம்பழசீஸ்கேக்ரெடி!
