வாருங்கள்! சுவையான மலாய் சிக்கன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிக்கன்வைத்துசெய்யும்அனைத்துரெசிபிக்களும்சுவையாகஇருக்கும். வழக்கமாகசிக்கன்வைத்துகபாப், 65, சில்லிசிக்கன், சிக்கன்சூப்என்றுபலவிதங்களில்செய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்மலாய்ஸ்டைலில்சிக்கன்கிரேவிசெய்யஉள்ளோம். இதனை சாதம், சப்பாத்திபோன்றவற்றிக்குவைத்துசாப்பிட்டால்அட்டகாசமாகஇருக்கும்.

வாருங்கள்! சுவையானமலாய்சிக்கன்கிரேவிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • கோழி-1/2 கிலோ
  • இஞ்சிபூண்டுபேஸ்ட்-2 ஸ்பூன்
  • வெள்ளைமிளகுபொடி- 1 ஸ்பூன்
  • கரம்மசாலாதூள்- 1 ஸ்பூன்
  • பட்டை-1 இன்ச்
  • ஏலக்காய்-2
  • பிரிஞ்சிஇலை-1
  • பிரெஷ்கிரீம்- 2 ஸ்பூன்
  • தயிர்-1/4 கப்
  • கசகசா-1 ஸ்பூன்
  • முந்திரி- 10
  • பாதாம்-10
  • தேங்காய்- 1/4 கப்
  • நெய்- தேவையானஅளவு
  • உப்பு-தேவையானஅளவு

பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் வைத்து ஹெல்த்தி கட்லெட் செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில்சிக்கனைசுத்தம்செய்துஅலசிபின்ஒரேமாதிரியானஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்சிக்கனுடன்காய்ந்தமிளகாய், பட்டை, பிரிஞ்சிஇலைகள், ஏலக்காய்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துகொள்ளவேண்டும்.பின்குக்கரில்தண்ணீர்சேர்த்துமிதமானதீயில்வைத்து 3 விசில்கள்வேகவிடவேண்டும்.3 விசில்முடிந்தபிறகு, குக்கரைஅடுப்பில்இருந்துஇறக்கிவிசில்அடங்கியபின்குக்கரைதிறந்துசிக்கனைதனியாகஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருமிக்சிஜாரில்தேங்காய், கசகசா,முந்திரிமற்றும்பாதாம்முதலியவற்றைசேர்த்துசிறிதுநீர்விட்டுபேஸ்ட்போன்றுஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்மிக்சிஜாரில்வெங்காயம்சேர்த்துவெங்காயபேஸ்ட்செய்துகொள்ளவேண்டும்அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்நெய்சேர்த்து, நெய்உருகியபின்அதில்வெங்காயபேஸ்ட்சேர்த்துசிறிதுநேரம்வதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதில்வெள்ளைமிளகுதூள்தூவிபிரட்டிவிடவேண்டும்.

பின்அதில்வேகவைத்துள்ளசிக்கனைஸ்டாக்குடன்சேர்த்துஅதில்அரைத்துவைத்துள்ளதேங்காய்பேஸ்ட்,கரம்மசாலாமற்றும்கெட்டிதயிர்சேர்த்துசுமார் 5 நிமிடங்கள்வரைகொதிக்கவைக்கவேண்டும்கிரேவிகொதித்து கெட்டியாகவந்தபிறகுஅதில்ப்ரஷ்கிரீம்சேர்த்துகிரேவி கிரேவியைகிளறிவிடவேன்டும். அவ்ளோ தான்! ருசியானமலாய்சிக்கன்கிரேவிரெடி!