வாருங்கள்! ருசியான கொங்கு நாடு சிக்கன் மசாலாவை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிக்கனைபலவிதங்களில்சமைத்துசாப்பிட்டுஇருப்பீர்கள். ஆனால்ஒருமுறையாவதுகொங்குநாடுஸ்டைலில்மசாலாசெய்துபாருங்கள். பின்இதனையேஎப்போதும்செய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள்கூறுவார்கள்.
வாருங்கள்! ருசியானகொங்குநாடுசிக்கன்மசாலாவைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு
ஊறவைப்பதற்கு.:
சிக்கன் - 200 கிராம்
இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
லெமன்ஜூஸ்-1 பழம்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
அரைப்பதற்கு:
துருவியதேங்காய் - 2 ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பெரியவெங்காயம் - 1
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 3
இனி இட்லி, தோசைக்கு பீர்க்கங்காய் சட்னி செய்து பாருங்க!
செய்முறை:
முதலில்சிக்கனைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்லெமன்ஜூஸ், இஞ்சிபூண்டுபேஸ்ட், மஞ்சள்தூள்ஆகியவைசேர்த்துநன்றாகபிரட்டிவிட்டுசுமார் 1/2 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் ,தக்காளிமற்றும்பூண்டுஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி ,எண்ணெய்காய்ந்தபின்னர்மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய்முதலியவற்றைசேர்த்துவறுத்துக்கொண்டு, பின்அரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவெங்காயம்கண்ணாடிபதத்திற்குமாறும்வரைவறுத்துபின்அதில்கசகசாமற்றும்மல்லித்தூள்சேர்த்துவதக்கிவிடவேண்டும்.பின்கலவையைஅடுப்பில்இருந்துஇறக்கிஆறவைத்துக்கொண்டு, அதனைமிக்சிஜாரில்சேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிஎண்ணெய்காய்ந்தபிறகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஆகியவைபோட்டுதாளித்துபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளபூண்டுசேர்த்துவதக்கிவிட்டுபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவெங்காயம்கண்ணாடிபோல்மாறும்வரைவதக்கிவிடவேண்டும்.அடுத்தாகபொடியாகஅரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்து,வதக்கிவிட்டுஉப்புதூவிநன்குமசியும்வரைவதக்கிவிடவேண்டும்.
இப்போதுகுக்கரில்ஊறவைத்துள்ளசிக்கனைசேர்த்துசிறிதுநேரம்வதக்கிவிட்டுஅரைத்தமசாலாவைசேர்த்துகிளறிவிடவேண்டும். இப்போதுமிளகாய்தூள், மஞ்சள்தூள்ஆகியவைசேர்த்துசேர்த்துநன்குகிளறி, கொஞ்சம்தண்ணீர்ஊற்றிகுக்கரைமூடிவிட்டு 4 விசில்வரும்வரைவேகவைத்துஇறக்கினால், அட்டகாசமானகொங்குநாடுசிக்கன்மசாலாரெடி!
