வெரைட்டி ரைஸில் ஒன்றான பாசி பயறு சாதத்தினை செய்து லஞ்சிற்கு கொடுக்கலாம். பாசிப்பயறில் அதிக அளவு ப்ரோட்டீன் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு ஆரோக்கிய உணவாகும்

பள்ளிசெல்லும்குழந்தைகளுக்குலஞ்சிற்குஎப்பொழுதும்ஒரேவிதமானஉணவுகளைதான்பெரும்பாலும்கொடுத்துஅனுப்புகிறோம். ஏதாவதுசாதம்வைத்துஒருசாம்பார்அல்லதுகுழம்பு, கூட்டுஅல்லதுபொரியல்என்றுசமைத்துதருவோம். ஒருசிலர்வெஜ்ரைஸ், லெமன்ரைஸ், தயிர்சாதம், புளிசாதம், தக்காளிசாதம்என்றுஏதோஒருவெரைட்டிரைஸ்செய்துகொடுத்துஅனுப்புவார்கள்.இப்படிஇதனையேமீண்டும்மீண்டும்செய்துதருவதால்குழந்தைகள்சிலர்மதியஉணவைபாதிசாப்பிட்டுமீதிபாதியைஅப்படியேவீட்டிற்குகொண்டுவருவார்கள். மேலும்அவர்கள்அவையெல்லாம்சாப்பிட்டுசாப்பிட்டுசலித்துபோய்இருப்பார்கள். வெரைட்டிரைஸில்ஒன்றானபாசிபயறுசாதத்தினைசெய்துலஞ்சிற்கு கொடுக்கலாம். பாசிப்பயறில்அதிகஅளவுப்ரோட்டீன்இருப்பதால்இதுகுழந்தைகளுக்குஏற்றஒருஆரோக்கியஉணவாகும்.

தேவையானபொருட்கள் :

ரைக்க:

துருவியதேங்காய் - 1/4 கப்
இஞ்சி - 2 துண்டு
பச்சைமிளகாய்-6
பூண்டு - 2 பற்கள்
சோம்பு- 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு

சாதத்திற்கு :

பாசிப்பயறு- 1/2 கப்
அரிசி-1 1/2 கப்
பெரியவெங்காயம்-2
தக்காளி -2
பச்சைமிளகாய் -1
நெய் - 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
பிரியாணிஇலை -1
கிராம்பு-3
ஏலக்காய் -2
முந்திரி-2
கேரட்-1
உருளைகிழங்கு-1
கேப்ஸிகம்-1
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு

வீட்ல தேங்காய் இருந்தா போதும் தித்திப்பான "ஸ்வீட் ஃபப்ஸ்" செய்திடலாம்.

செய்முறை :

முதலில்பாசிப்பயறுஒருபாத்திரத்தில்போட்டுதண்ணீர்ஊற்றிசுமார் 4 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தைமெல்லிதாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொளல்வேண்டும்.கேரட் ,உருளைக்கிழங்கு, கேப்ஸிகம்ஆகியவற்றைஒரேமாதிரியானஅளவில்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்நெய்மற்றும்எண்ணெய்சேர்த்துக்கொண்டுஎண்ணெய்சூடானபின்அதில்சீரகம், முந்திரி, பட்டை, கிராம்பு, பிரியாணிஇலை, ஏலக்காய்ஆகியவைசேர்த்துநன்றாகவாசனைவரும்வரைவறுத்துக்கொள்ளவேண்டும். பின்இதில்வெங்காயத்தைசேர்த்துவதக்கிவிடவேண்டும். வெங்காயம்நன்குபொன்னிறமாகமாறியபின்அதில்தக்காளிசேர்த்து,தக்காளிநன்குமசியும்வரைவதக்கிவிடவேண்டும். பின்அரிந்துவைத்துள்ளகாய்கறிகளைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும்.

ஒருமிக்சிஜாரில்இஞ்சி, பூண்டு ,பச்சைமிளகாய், சோம்பு, துருவியதேங்காய்மற்றும்மல்லித்தழைஆகியவைசேர்த்துசிறிதுதண்ணீர்விட்டுபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். குக்கரில்நாம்சேர்த்தகாய்கறிகள்நன்குவதங்கியபின்னர்இப்போதுஅரைத்துவைத்துள்ளபேஸ்ட்டும்சேர்த்துநன்குகிளறிவிடவேண்டும். பிறகுஅதில்அலசிவைத்துளாள்அரிசிமற்றும்ஊறியபருப்புஆகியவைசேர்த்துகிளறிவிட்டுஉப்புசேர்த்துதண்ணீர்ஊற்றி 4 விசில்வைத்துவேகவிடவேண்டும். அவ்ளோதான்! சுவைமற்றும்சத்தானபாசிப்பயறுசாதம்ரெடி!