வாருங்கள்! ஸ்வீட் பஃப்ஸ் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிமுடித்துவரும்குட்டிஸ்களுக்குஅவர்கள்விரும்பிசாப்பிடும்வகையில்ஒருஸ்னாக்ஸ்செய்துதரவேண்டும்என்றால்இந்தபஃப்ஸ்ரெசிபியைசெய்துதரலாம். பொதுவாகபஃப்ஸ்என்றுசொல்லும்போதுவெஜ்பஃப்ஸ்,மஷ்ரூம்பஃப்ஸ்,பன்னீர்பஃப்ஸ், கார்ன்ஃபப்ஸ், சிக்கன்பஃப்ஸ்என்றுபலவிதங்களில்பேக்கரியில்வாங்கிசாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்ஸ்வீட்பஃப்ஸ், ரெசிப்பியைவீட்டில்செய்யஉள்ளோம். இதனைஒருமுறைசெய்துதந்தால்அடிக்கடிசெய்துதருமாறுஉங்கள்வீட்டுசெல்லகுழந்தைகள்கேட்பார்கள். மேலும்நாம்வடை,சமோசா,புட்டு, கொழுக்கட்டைபோன்றவற்றைசாப்பிட்டுஅலுத்துபோனவர்களுக்குஇப்படிசெய்துசாப்பிட்டால்ஒருநல்லமாற்றமாகஇருக்கும். இதனைமிகக்குறைந்தநேரத்தில்எளிதில்செய்துவிடலாம்.

வாருங்கள்! ஸ்வீட்பஃப்ஸ்ரெசிபியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

மைதாமாவு- 200 கிராம்
சர்க்கரை-75 கிராம்
தேங்காய் -1/2 முடி
ஏலக்காய் -6
நெய்-தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு

இரத்த சோகையை தடுக்கும் "கறிவேப்பிலை பூரி" செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை:

முதலில்ஒருஅகன்றபாத்திரத்தில்மைதாமாவுசேர்த்துஅதில்வெதுவெதுப்பானதண்ணீர்ஊற்றிசிறிதுநெய் சேர்த்துசப்பாத்திமாவிற்குபிசைவதுபோன்றுபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்மாவினைஒருஈரத்துணிபோட்டுமூடிவைத்துசுமார் 1/2 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். 1/2 மணிநேரத்திற்குபிறகுமாவினைஒரேஅளவிலானசிறியஉருண்டைகளாகஉருட்டிவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொண்டுஅதில்சர்க்கரைமற்றும்ஏலக்காய்தூள்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்ஒவ்வொருஉருண்டையையும்சப்பாத்திகல்லில்வைத்துவட்டமாகதேய்த்துஅதன்நடுவேஇந்ததேங்காய்கலவையைவைத்துபஃப்ஸ் போன்றுமடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடான்பின்அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துஒவ்வொருபப்ஸாக போட்டுபொன்னிறமாகமாறியபின்மறுபக்கம்திருப்பிபோட்டுபொரித்துஎடுத்தால்தித்திப்பானஸ்வீட்பஃப்ஸ்ரெடி! இறுதியாகவண்ணத்தேங்காய்துருவலைதூவிஅலங்கரித்துபரிமாறலாம்.