வாருங்கள்! ருசியான கருவாட்டு பொடியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்இட்லி, தோசைபோன்றவைகளுக்குசட்னி,சாம்பார்என்றுசாப்பிட்டுபோர்அடிக்கிறதா? வேறுஏதேனும்எளிமையாக,புதுமையாகசாப்பிடவேண்டும்என்றுநினைக்கிறீர்களா? அப்போஇந்தபதிவுஉங்களுக்குதான்.
இன்றுநாம்இட்லி,தோசைபோன்றவைகளுக்குதொட்டுகொள்ளசூப்பரானபொடிரெசிபியைதான்காணஉள்ளோம். பொடியில்என்னபுதுமைஎன்றுயோசிக்கிறீரங்களா? வழக்கமாகபொடியைபருப்புவகைகளைவைத்துதான்செய்துஇருப்போம். ஆனால்இன்றுநாம்பார்க்கஇருப்பது (காய்ந்த) இறால்வைத்துஅட்டகாசமானபொடியைதான்பார்க்கஉள்ளோம்.
இந்த (காய்ந்த) இறால்பொடியைமிககுறைந்தநேரத்தில்மிகவும்சுலபமாகசெய்துவிடலாம். இதனைஇட்லி,தோசைக்குமட்டுமல்லாதுசூடானசாதத்திலும்சேர்த்துசாப்பிட்டால்தேவாமிர்தமாகஇருக்கும். வேறுஎதையும்தேட மாட்டீர்கள்.
வாருங்கள்! ருசியானகருவாட்டுபொடியைவீட்டில்எப்படிசுலபமாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- இறால்கருவாடு - 1/4 கிலோ
- தேங்காய்த்துருவல் - 200 கிராம்
- சின்னவெங்காயம் - 7
- பூண்டு - 8 பற்கள்
- காய்ந்தமிளகாய் - 10
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- புளி - எலுமிச்சைஅளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
- உப்பு - தேவையானஅளவு
காலை உணவிற்கு பெஸ்ட் சாய்ஸ் கோதுமை மாவு கீரை அடை !
செய்முறை:
முதலில்கருவாட்டைநன்றாகதண்ணீரில்அலசிக்கொண்டுதண்ணீர்இல்லாமல், உலரசெய்துகொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தைநீட்டநீட்டமாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி,எண்ணெய்சூடானபின்கருவாட்டைச்சேர்த்துதீயினைசிம்மில்வைத்துமொறுமொறுவென்றுமாறும்வரைவறுத்துக்கொண்டுதனியேவைத்துக்கொள்ளவேண்டும்.
மற்றொருவாணலியில்சிறிதுஎண்ணெய்சேர்த்து , எண்ணெய்காய்ந்தபிறகுஅதில்காய்ந்தமிளகாய் ,சீரகம், சேர்த்துவறுத்துக்கொண்டுஅதனைதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதேகடாயில்பூண்டு, சின்னவெங்காயம்மற்றும்புளிசேர்த்துநன்றாகவதக்கிகொண்டு, பின்துருவிவைத்துள்ளதேங்காய்த்துருவல்சேர்த்துவதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.
இந்தகலவையில்கருவாடுமற்றும்காய்ந்தமிளகாய்சேர்த்துஆறவைத்துக்கொள்ளவேண்டும். அனைத்தும்நன்றாகஆறியபிறகுஅதனைஒருமிக்சிஜாரில்போட்டுகொண்டு,சிறிதுஉப்புசேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோதான்! ருசியானஇறால்பொடிரெடி! இதனைகாற்றுபுகாதடப்பாவில்போட்டுவைத்து 1 மாதம்வரைவைத்துசாப்பிடலாம்.
