வாருங்கள்! டேஸ்ட்டான காஜூ மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாகசப்பாத்தி,புல்காபோன்றவற்றிற்குநாம்பெரும்பாலும்குருமாகிரேவிபோன்றவைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்சற்றுவித்தியாசமாகசுவையானஒருரெசிபியைசெய்யஉள்ளோம்முந்திரிவைத்துதாபாஸ்டைலில்காஜூமசாலாஎனும்ரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைசப்பாத்தி, நாண்,புல்கா,ஃப்ரைட்ரைஸ்,தோசைஎனஅனைத்திற்கும்வைத்துசாப்பிடலாம். இதன்சுவைவழக்கமாகநாம்சாப்பிடும்குருமாவில்இருந்துமுற்றிலும்மாறுபட்டதாகஇருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டானகாஜூமசாலாரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • முந்திரி- 1 கப்
  • பெரியவெங்காயம்-1
  • தக்காளி-1
  • இஞ்சி-1 துண்டு
  • பூண்டு- 2 பற்கள்
  • முந்திரி-10
  • காஷ்மீர்மிளகாய்தூள்-1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  • கரம்மசாலா- 1/2 ஸ்பூன்
  • தனியாபொடி-1/2 ஸ்பூன்
  • பட்டை- 1 இன்ச்
  • கிராம்பு-2
  • பட்டர்-2 ஸ்பூன்
  • கஸ்தூரிமேத்திகையளவு
  • உப்பு-தேவையானஅளவு
  • நெய்- தேவையானஅளவு

சுவைக்க தூண்டும் "மலபார் முட்டை மசாலா" செய்யலாம் வாங்க!


செய்முறை :

அடுப்பில்வைத்துஅதில்சிறிதுநெய்சேர்க்கவேண்டும். நெய்உருகியபின்அதில்முந்திரிபருப்புகளைசேர்த்துஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துமுந்திரிபருப்புகளைபொன்னிறமாகமாறும்வரைவறுத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டுமற்றும்தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். கடாயில்சிறிதுபட்டர்சேர்த்துஅதில்பட்டை ,லவங்கம்சேர்த்துவறுத்துக்வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி,பூண்டு, வெங்காயம்ஆகியவற்றைசேர்த்துநன்றாக வதக்க வேண்டும்பின்தக்காளிசேர்த்து தக்காளிமசியும்வரைவதக்கிவிடவேண்டும். பின்கலவையைஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுஆறவைத்துமிக்சிஜாரில்சேர்த்துநைசாகஅரைத்துக்கொள்ளவேண்டும். கடாயில்வெண்ணெய்சேர்த்து
பட்டைமற்றும்கிராம்புதாளித்துபின்அதில்அரைத்தபேஸ்ட்சேர்க்கவேண்டும்.

பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள்,தனியாதூள், கரம்மசாலாதூள்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்வறுத்துவைத்துள்ளமுந்திரிசேர்த்துநன்குகிளறிவிட்டுஅதில் 1 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். மசாலாநன்குகொதித்துவாசனைவந்தஉடன்கஸ்தூரிமேத்தியைதூவிஇறக்கினால்சுவையானகாஜூமசாலாரெடி!