வாருங்கள்! சுவையான சாக்லேட் ப்ரவுனி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சாக்லேட்என்றால்யாருக்குதான்பிடிக்காது. வயதுபேதமின்றிசிறியகுழந்தைகள்முதல்வயதானவர்கள்வரைஅனைவரும்விரும்பிசாப்பிடக்கூடிய உணவுவகைகளில் சாக்லேட்டும்ஒன்று. அப்படிசாக்லேட்மட்டுமல்லாமல்சாக்லேட்பிளேவரில்வரும்சாக்லேட்கேக், சாக்லேட்ஐஸ்க்ரீம்என்றுஅனைத்தும்மிகசுவையாகஇருக்கும். அந்தவகையில்இன்றுநாம்சாக்லேட்ப்ரவுனிரெசிபியைகாணஉள்ளோம்.

வாருங்கள்! சுவையானசாக்லேட்ப்ரவுனிரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • குக்கிங்சாக்லேட்-200 கிராம்
  • சர்க்கரை- 200 கிராம்
  • பட்டர்- 100 கிராம்
  • மைதா- 120 கிராம்
  • கோக்கோபவுடர்- 4 ஸ்பூன்
  • முட்டை-3
  • முந்திரி & பாதாம்-1/4 கப்
  • வெண்ணிலாஎசன்ஸ்- 1 ஸ்பூன்
  • உப்பு- 1 சிட்டிகை
  • பட்டர்பேப்பர்- தேவையானஅளவு

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்குக்கிங்சாக்லேட்டைசேர்த்துகொதிக்கவைத்துஉருக்கிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவிலாசமானகடாய்வைத்துஅதில்பாதிஅளவுதண்ணீர்ஊற்றி, தண்ணீர்கொதிக்கஆரம்பிக்கும்போதுஅடுப்பின்தீயைமிதமாகவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபௌலில்உருக்கிவைத்துள்ளகுக்கிங்சாக்லேட்டைபோட்டுகொதிக்கும்தண்ணீர்மேல்வைக்கவேண்டும். வைக்கவும்.

இப்போதுகுக்கிங்சாக்லேட்டில்பட்டர்சேர்த்துபீட்செய்யவேண்டும். இரண்டும்நன்றாகமிக்ஸ்ஆகுமாறுகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும். இப்போதுஅந்தபௌலைகடாயில்இருந்துவெளியேஎடுத்துமற்றொருஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும்இப்போதுகலவையில்சர்க்கரைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துசிறிதுநேரம்ஆறவைக்கவேண்டும். அடுத்தாகஒருகிண்னத்தில் 3 முட்டைகளைஉடைத்துஊற்றிநன்றாகபீட்செய்துகொள்ளவேண்டும். இப்போதுசாக்லேட்பட்டர்கலவையில்உடைத்தமுட்டைகளைகொஞ்சம்கொஞ்சமாகசேர்த்துகலந்துகொள்ளவேண்டும்.

பின்இந்தகலவையில்வெண்ணிலாஎசன்ஸ்மற்றும்கோக்கோபவுடர்சேர்த்துமீண்டும்நன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.
அடுத்தாகஅதில்மைதாமாவு ,சிட்டிகைஉப்பைசேர்த்துகட்டிஇல்லாமல்மிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். அடுத்தாகஅதில்பொடித்தமுந்திரி, பாதாமைசேர்த்துக்கிளறிவிடவேண்டும். அவனை 350 டிகிரிஃபாரன்ஹீட்ப்ரீஹீட்செய்துகொள்ளவேண்டும். ஒருட்ரேஎடுத்துஅதில்சிறிதுபட்டர்தேய்த்துபட்டர்பேப்பர்வைத்துஇந்தகலவையைவைத்து , ட்ரேயைஅவனில்வைத்து 20 நிமிடங்கள்வைத்துஎடுத்தால்சூடானசாக்லேட்ப்ரவுனிரெடி!