வாருங்கள்! சுவையான சிக்கன் முந்திரி கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிக்கன்என்றால்போதும்வேறுஎதையும்தேடமாட்டார்கள்அசைவபிரியர்கள். சிக்கன்வைத்துசிக்கன் 65, சில்லிசிக்கன், தந்தூரிசிக்கன், சிக்கன்மசாலா, சிக்கன்பிரியாணி, சிக்கன்குழம்புஎன்றுமேலும்பலவிதமானரெசிபிக்களைசெய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்சுவையானசிக்கன்முந்திரிகிரேவியைசெய்யஉள்ளோம்.

இதனைசாதம், பிரியாணி,ரொட்டிவகைகள், தோசைஎன்றுஅனைத்திற்கும்வைத்துசாப்பிட்டால்சூப்பராகஇருக்கும். மேலும்இதில்அரைத்தமசாலாசேர்த்துசெய்யப்படுவதால்இதன்சுவைவழக்கமாகசெய்யும்ரெசிப்பிகளில்இருந்துஒருஅலாதியானசுவையைதரும்.

வாருங்கள்! சுவையானசிக்கன்முந்திரிகிரேவிரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • சிக்கன்-1/2 கிலோ
  • சின்னவெங்காயம் -20
  • மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
  • மல்லித்தூள் -2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் - 2 ஸ்பூன்
  • தயிர்- 1 ஸ்பூன்
  • பால்- 2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • முந்திரி-தேவையானஅளவு
  • உப்பு- தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

அரைப்பதற்கு :

  • முந்திரி -10
  • சோம்பு-1/2 ஸ்பூன்
  • கசகசா-1/4 ஸ்பூன்
  • மிளகு -1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • பட்டை- 1 இன்ச்
  • கிராம்பு -4

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி-"கேப்ஸிகம் ரைஸ் "


செய்முறை:

முதலில்சிக்கனைசுத்தம்செய்துவிட்டுஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழை மற்றும் வெங்காயத்தைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்முந்திரி,சோம்பு, கசகசா ,மிளகு, சீரகம்,பட்டைமற்றும்கிராம்புஆகியவற்றைசேர்த்துசிறிதுதண்ணீர்விட்டுபேஸ்ட்போன்றுஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்தபேஸ்ட்எடுத்துஅலசிவைத்துள்ளசிக்கனில்சேர்த்து, பின்அதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்து 1/2 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்அதில்அரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும்.

பின்அதில்அதில்மல்லித்தூள், மிளகாய்தூள்மஞ்சள்தூள்,கெட்டிதயிர் மற்றும்பால்ஆகியவற்றைசேர்த்துமசாலாக்களின்காரதன்மைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்ஊறவைத்துள்ளசிக்கனைசுமார் 20 நிமிடங்கள்வரைவேகவைக்கவேண்டும். இறுதியாக முந்திரிமற்றும்பொடியாகஅரிந்து வைத்துள்ளமல்லித்தழையைதூவிஇறக்கினால்சிக்கன்முந்திரிகிரேவிரெடி!