MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • சைடு போஸில் முதுகு முதல் இடுப்பு வரை மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்! மொத்த அழகை பார்த்து ஸ்தம்பித்த இன்ஸ்டா!

சைடு போஸில் முதுகு முதல் இடுப்பு வரை மொத்தமாக காட்டிய ரம்யா பாண்டியன்! மொத்த அழகை பார்த்து ஸ்தம்பித்த இன்ஸ்டா!

நடிகை ரம்யா பாண்டியன் நீண்ட இடைவெளிக்கு பின்பு, தன்னுடைய இடையழகை வெளிக்காட்டும் விதமாக, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 07 2023, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் இருந்தாலும், சில நடிகைகள் கிளாமராக போடும் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்படும். அந்த வகையில்... ஒரு சில படங்களில் தலை காட்டியும், சரிவர படவாய்ப்பு கிடைக்காததால் அதிரடியாக ஹாட் போட்டோ ஷூட் நடத்தி, ஒரே இரவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் திருச்சி பொண்ணு ரம்யா பாண்டியன்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அதிலும் அவர் முதல் முதலில்... சாதாரண சேலையில், முத்தியை இழுத்து சொருகி... வாழை தண்டு போல் இருக்கும் தன்னுடைய இடையழகை காட்டியபடி, மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். காரணம் அந்த போட்டோஸ் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

49 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்..! எப்போது கல்யாணம்? தந்தை கூறிய குட் நியூஸ்!
 

35

இந்த புகைப்படத்திற்கு பின்னர், வெள்ளித்திரையில் இவருக்கு பட வாய்ப்புகள்  எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் குக் வித் கோமாளி, காமெடி ஷோ நடுவர், பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என ஒரு ரவுண்டு வந்தார். மேலும் பல படங்களில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தாலும், மிகவும் நிறுத்தி நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களின் மூலமாக தெரிகிறது.
 

45

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது ரசிகர்கள் மனதை கவரும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

வேற லெவல்.. 'புஷ்பா தி ரூல்' படத்தில் இருந்து... அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான கிலிப்ஸி வீடியோ!
 

55

அந்த வகையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய இடையழகை வெளிப்படுத்தும் விதமாக ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் முதுகு முதல்... இடை வரை தெரியும்படி, சைடு போஸில் மொத்த அழகையும் காட்டி பூரிக்க வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். இந்த ஒற்றை புகைப்படம் இன்ஸ்டாவை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு லைக்குகளை குவித்து வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 Trailer Review : ஜெயிலர் 2 டிரெய்லர் பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
Recommended image2
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Recommended image3
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved